அநாதி தேவன் என் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே
3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
என் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்
4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
5. ஆனந்தம் பாடியே திரும்பியே வா
தூய தேவ பலத்தால்
சீயோன் பர்வதம் என்னை சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவேன்
Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே Lyrics in English
Anaathi Dhevan en ataikkalamae avar niththiya puyangal en aathaaramae – 2 intha Dhevan ententumulla sathaa kaalamum namathu Dhevan marana pariyantham nammai nadaththiduvaar 1. Kaarunnyaththaalae iluththukkonndaar thooya thaeva anpae ivvanaanthiraththil nayangaatti ennai inithaay varunthi alaiththaar 2. Kaanakap paathai kaarirulil thooya thaeva oliyae alukai niraintha pallaththaakkukalai arum neeroottaாy maattinaarae 3. Kirupai koornthu manathurukum thooya thaeva anpae en samaathaanaththin udanpatikkaithanai unnmaiyaay Karththar kaaththukkolvaar 4. Varannda vaalkkai seliththiduthae thooya thaeva arulaal niththiya makilchchi thalai maelirukkum sanjalam thavippum otippom 5. Aanantham paatiyae thirumpiyae vaa thooya thaeva palaththaal seeyon parvatham ennai serththiduvaar santhatham makilchchi ataivaen
PowerPoint Presentation Slides for the song Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே PPT
Anadhi Devan Un Adaikkalamae PPT
Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே Song Meaning
Eternal God is my refuge
He is my source of eternal blessings – 2
This God is eternal
Eternally our God
Death will guide us
1. Pulled by mercy
Pure God dear
Nayankatti me in this time
Initai called regretfully
2. On Kanaka Path Karirul
Pure divine light
Weeping valleys
Arum turned into a fountain
3. Grace is sharp and sober
Pure God dear
Covenant of my peace
Truly the Lord will protect
4. Thrive dry life
By pure divine grace
Eternal happiness is over the head
Let's run away in confusion
5. Come back singing joy
By pure divine power
Mount Zion will gather me
I will be happy for posterity
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தூய தேவ தேவன் நித்திய அன்பே என்னை மகிழ்ச்சி அநாதி அடைக்கலமே புயங்கள் ஆதாரமே என்றென்றுமுள்ள சதா காலமும் நமது மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் தமிழ்
