அப்போஸ்தலர் 4

Acts 4:19 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 4:19
பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

Tamil Indian Revised Version
பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா?

Thiru Viviliam
அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்;

Roman Transliteration
Paethuruvum yovaanum avarkalukkup pirathiyuththaramaaka: thaevanukkuch sevikodukkirathaippaarkkilum ungalukkuch sevikodukkirathu thaevanukku munpaaka niyaayamaayirukkumo neengalae nithaaniththuppaarungal.

Acts 4:19 in Other Translations

King James Version (KJV)
But Peter and John answered and said unto them, Whether it be right in the sight of God to hearken unto you more than unto God, judge ye.

American Standard Version (ASV)
But Peter and John answered and said unto them, Whether it is right in the sight of God to hearken unto you rather than unto God, judge ye:

Bible in Basic English (BBE)
But Peter and John in answer said to them, It is for you to say if it is right in the eyes of God to give attention to you more than to God:

Darby English Bible (DBY)
But Peter and John answering said to them, If it be righteous before God to listen to you rather than to God, judge ye;

World English Bible (WEB)
But Peter and John answered them, "Whether it is right in the sight of God to listen to you rather than to God, judge for yourselves,

Young's Literal Translation (YLT)
and Peter and John answering unto them said, `Whether it is righteous before God to hearken to you rather than to God, judge ye;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 4:19

பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

But Peter and John answered and said unto them, Whether it be right in the sight of God to hearken unto you more than unto God, judge ye.

ho oh T-NSM
But δὲ de thay CONJ
Peter Πέτρος petros PAY-trose N-NSM
and καὶ kai kay CONJ
John Ἰωάννης iōannēs ee-oh-AN-nase N-NSM
answered ἀποκριθέντες apokrinomai ah-poh-KREE-noh-may V-AOP-NPM
unto πρὸς pros prose PREP
them, αὐτούς autos af-TOSE P-APM
and said εἶπον epō APE-oh V-2AAI-3P
Whether Εἰ ei ee COND
right δίκαιόν dikaios THEE-kay-ose A-NSN
it be ἐστιν esti ay-STEE V-PXI-3S
in the sight of ἐνώπιον enōpion ane-OH-pee-one ADV
τοῦ ho oh T-GSM
God θεοῦ theos thay-OSE N-GSM
unto you ὑμῶν hymōn yoo-MONE P-2GP
to hearken ἀκούειν akouō ah-KOO-oh V-PAN
more μᾶλλον mallon MAHL-lone ADV
than ē ay PRT
τοῦ ho oh T-GSM
unto God, θεοῦ theos thay-OSE N-GSM
judge ye. κρίνατε krinō KREE-noh V-AAM-2P



Read Full Chapter : Acts 4