அப்போஸ்தலர் 4

Acts 4:17 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 4:17
ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

Tamil Indian Revised Version
ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,

Tamil Easy Reading Version
ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.

Thiru Viviliam
ஆகவே, இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.

Roman Transliteration
Aakilum ithu athikamaay janaththukkullae parampaathapatikku, oruvarodum intha naamaththaikkuriththup paesakkoodaathentu avarkalai uraுthiyaayp payamuraுththa vaenndumentu sollikkonndu,

Acts 4:17 in Other Translations

King James Version (KJV)
But that it spread no further among the people, let us straitly threaten them, that they speak henceforth to no man in this name.

American Standard Version (ASV)
But that it spread no further among the people, let us threaten them, that they speak henceforth to no man in this name.

Bible in Basic English (BBE)
But so that it may not go farther among the people, let us put them in fear of punishment if they say anything in future in this name.

Darby English Bible (DBY)
But that it be not further spread among the people, let us threaten them severely no longer to speak to any man in this name.

World English Bible (WEB)
But so that this spreads no further among the people, let's threaten them, that from now on they don't speak to anyone in this name."

Young's Literal Translation (YLT)
but that it may spread no further toward the people, let us strictly threaten them no more to speak in this name to any man.'

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 4:17

ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

But that it spread no further among the people, let us straitly threaten them, that they speak henceforth to no man in this name.

But ἀλλ' alla al-LA CONJ
that ἵνα hina EE-na CONJ
no μὴ may PRT-N
further ἐπὶ epi ay-PEE PREP
πλεῖον pleiōn PLEE-one A-ASN-C
it spread διανεμηθῇ dianemō thee-ah-NAY-moh V-APS-3S
among εἰς eis ees PREP
the τὸν ho oh T-ASM
people, λαόν laos la-OSE N-ASM
straitly ἀπειλῇ apeilē ah-pee-LAY N-DSF
let us threaten ἀπειλησώμεθα apeileō ah-pee-LAY-oh V-AMS-1P
them, αὐτοῖς autos af-TOSE P-DPM
henceforth μηκέτι mēketi may-KAY-tee ADV
that they speak λαλεῖν laleō la-LAY-oh V-PAN
in ἐπὶ epi ay-PEE PREP
τῷ ho oh T-DSN
name. ὀνόματι onoma OH-noh-ma N-DSN
this τούτῳ toutō TOO-toh D-DSN
to no μηδενὶ mēdeis may-THEES A-DSM
man ἀνθρώπων anthrōpos AN-throh-pose N-GPM



Read Full Chapter : Acts 4