Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 33:8 in Tamil

Home Bible Genesis Genesis 33 Genesis 33:8

ஆதியாகமம் 33:8
அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஏசா: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக என்றான்.

Tamil Easy Reading Version
ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான். யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்ட தன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.

Thiru Viviliam
அப்போது ஏசா யாக்கோபை நோக்கி, “எனக்கு எதிர்கொண்டு வந்த பரிவாரம் எதற்காக?” என்று கேட்டார். யாக்கோபு, “என் தலைவராகிய உம் பார்வையில் எனக்குத் தயை கிடைப்பதற்காக” என்று பதில் சொன்னார்.

Genesis 33:7Genesis 33Genesis 33:9

King James Version (KJV)
And he said, What meanest thou by all this drove which I met? And he said, These are to find grace in the sight of my lord.

American Standard Version (ASV)
And he said, What meanest thou by all this company which I met? And he said, To find favor in the sight of my lord.

Bible in Basic English (BBE)
And he said, What were all those herds which I saw on the way? And Jacob said, They were an offering so that I might have grace in my lord’s eyes.

Darby English Bible (DBY)
And he said, What [meanest] thou by all the drove which I met? And he said, To find favour in the eyes of my lord.

Webster’s Bible (WBT)
And he said, What meanest thou by all this drove which I met? And he said, these are to find grace in the sight of my lord.

World English Bible (WEB)
Esau said, “What do you mean by all this company which I met?” Jacob said, “To find favor in the sight of my lord.”

Young’s Literal Translation (YLT)
And he saith, `What to thee `is’ all this camp which I have met?’ and he saith, `To find grace in the eyes of my lord.’

ஆதியாகமம் Genesis 33:8
அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.
And he said, What meanest thou by all this drove which I met? And he said, These are to find grace in the sight of my lord.

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
מִ֥יmee
לְךָ֛lĕkāleh-HA
כָּלkālkahl
הַמַּֽחֲנֶ֥הhammaḥăneha-ma-huh-NEH
הַזֶּ֖הhazzeha-ZEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
פָּגָ֑שְׁתִּיpāgāšĕttîpa-ɡA-sheh-tee
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
לִמְצֹאlimṣōʾleem-TSOH
חֵ֖ןḥēnhane
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE

Cross Reference

ஆதியாகமம் 32:5
எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்.

ஆதியாகமம் 32:13
அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,

ஆதியாகமம் 39:5
அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.

எஸ்தர் 2:17
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.


Tags அப்பொழுது அவன் எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான் அதற்கு அவன் என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்
Genesis 33:8 in Tamil Concordance Genesis 33:8 in Tamil Interlinear Genesis 33:8 in Tamil Image