மத்தேயு 26:12
இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
வாசனைத் தைலத்தை என் தலைமீது ஊற்றி இப்பெண் நான் மரித்தப்பின் அடக்கம் செய்வதற்கான ஆயத்தத்தைச் செய்திருக்கிறாள்.
Thiru Viviliam
இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.
King James Version (KJV)
For in that she hath poured this ointment on my body, she did it for my burial.
American Standard Version (ASV)
For in that she poured this ointment upon my body, she did it to prepare me for burial.
Bible in Basic English (BBE)
For in putting this perfume on my body, she did it to make me ready for my last resting-place.
Darby English Bible (DBY)
For in pouring out this ointment on my body, she has done it for my burying.
World English Bible (WEB)
For in pouring this ointment on my body, she did it to prepare me for burial.
Young’s Literal Translation (YLT)
for she having put this ointment on my body — for my burial she did `it’.
மத்தேயு Matthew 26:12
இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.
For in that she hath poured this ointment on my body, she did it for my burial.
| βαλοῦσα | balousa | va-LOO-sa | |
| γὰρ | gar | gahr | |
| αὕτη | hautē | AF-tay | |
| τὸ | to | toh | |
| μύρον | myron | MYOO-rone | |
| τοῦτο | touto | TOO-toh | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τοῦ | tou | too | |
| σώματός | sōmatos | SOH-ma-TOSE | |
| μου | mou | moo | |
| πρὸς | pros | prose | |
| τὸ | to | toh | |
| ἐνταφιάσαι | entaphiasai | ane-ta-fee-AH-say | |
| με | me | may | |
| ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane |
Cross Reference
2 நாளாகமம் 16:14
தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.
மாற்கு 14:8
இவள் தன்னால் இயன்றதைச் செயதாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
மாற்கு 16:1
ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,
லுூக்கா 23:56
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
யோவான் 12:7
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
யோவான் 19:39
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
Tags இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது
Matthew 26:12 in Tamil Concordance Matthew 26:12 in Tamil Interlinear Matthew 26:12 in Tamil Image