தானியேல் 9:13
மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நான் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.
Tamil Indian Revised Version
மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தண்டனைகள் எல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களைவிட்டுத் திரும்புவதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.
Tamil Easy Reading Version
அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை.
Thiru Viviliam
மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறே, இத்துணைத் துன்பமும் எங்கள்மேல் வந்துள்ளது. ஆயினும், நாங்கள் எங்கள் கொடிய செயல்களை விட்டொழித்து, உமது உண்மை வழியை ஏற்று, ஆண்டவரும் எம் கடவுளுமான உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை.
King James Version (KJV)
As it is written in the law of Moses, all this evil is come upon us: yet made we not our prayer before the LORD our God, that we might turn from our iniquities, and understand thy truth.
American Standard Version (ASV)
As it is written in the law of Moses, all this evil is come upon us: yet have we not entreated the favor of Jehovah our God, that we should turn from our iniquities, and have discernment in thy truth.
Bible in Basic English (BBE)
As it was recorded in the law of Moses, all this evil has come on us: but we have made no prayer for grace from the Lord our God that we might be turned from our evil doings and come to true wisdom.
Darby English Bible (DBY)
As it is written in the law of Moses, all this evil is come upon us; yet we besought not Jehovah our God, that we might turn from our iniquities, and understand thy truth.
World English Bible (WEB)
As it is written in the law of Moses, all this evil is come on us: yet have we not entreated the favor of Yahweh our God, that we should turn from our iniquities, and have discernment in your truth.
Young’s Literal Translation (YLT)
as it is written in the law of Moses, all this evil hath come upon us, and we have not appeased the face of Jehovah our God to turn back from our iniquities, and to act wisely in Thy truth.
தானியேல் Daniel 9:13
மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நான் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.
As it is written in the law of Moses, all this evil is come upon us: yet made we not our prayer before the LORD our God, that we might turn from our iniquities, and understand thy truth.
As | כַּאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
it is written | כָּתוּב֙ | kātûb | ka-TOOV |
in the law | בְּתוֹרַ֣ת | bĕtôrat | beh-toh-RAHT |
of Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
אֵ֛ת | ʾēt | ate | |
all | כָּל | kāl | kahl |
this | הָרָעָ֥ה | hārāʿâ | ha-ra-AH |
evil | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
is come | בָּ֣אָה | bāʾâ | BA-ah |
upon | עָלֵ֑ינוּ | ʿālênû | ah-LAY-noo |
not we made yet us: | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
our prayer | חִלִּ֜ינוּ | ḥillînû | hee-LEE-noo |
before | אֶת | ʾet | et |
פְּנֵ֣י׀ | pĕnê | peh-NAY | |
Lord the | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
our God, | אֱלֹהֵ֗ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
turn might we that | לָשׁוּב֙ | lāšûb | la-SHOOV |
from our iniquities, | מֵֽעֲוֹנֵ֔נוּ | mēʿăwōnēnû | may-uh-oh-NAY-noo |
and understand | וּלְהַשְׂכִּ֖יל | ûlĕhaśkîl | oo-leh-hahs-KEEL |
thy truth. | בַּאֲמִתֶּֽךָ׃ | baʾămittekā | ba-uh-mee-TEH-ha |
தானியேல் 9:13 in English
Tags மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது ஆனாலும் நான் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும் உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும் எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை
Daniel 9:13 in Tamil Concordance Daniel 9:13 in Tamil Interlinear Daniel 9:13 in Tamil Image
Read Full Chapter : Daniel 9