ஏசாயா 3:2
பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும் மூப்பனையும்;
Tamil Indian Revised Version
பராக்கிரமசாலியையும், போர்வீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், ஞானியையும், மூப்பனையும்;
Tamil Easy Reading Version
தேவன், அங்குள்ள தலைவர்களையும், வீரர்களையும், நீதிபதிகளையும், தீர்க்கதரிசிகளையும், மந்திரவாதிகளையும், மூப்பர்களையும் விலக்கிவிடுவார்.
Thiru Viviliam
⁽வலிமைமிகு வீரன்,␢ போர்க்களம் செல்லும் போர்வீரன்,␢ தீர்ப்பு வழங்கும் நீதிபதி,␢ இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன்,␢ குறி சொல்லும் நிமித்திகன்,␢ அறிவு முதிர்ந்த முதியோன்␢ இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.⁾
King James Version (KJV)
The mighty man, and the man of war, the judge, and the prophet, and the prudent, and the ancient,
American Standard Version (ASV)
the mighty man, and the man of war; the judge, and the prophet, and the diviner, and the elder;
Bible in Basic English (BBE)
The strong man and the man of war; the judge and the prophet; the man who has knowledge of secret arts, and the man who is wise because of his years;
Darby English Bible (DBY)
the mighty man and the man of war, the judge and the prophet, and the diviner and the elder,
World English Bible (WEB)
The mighty man, The man of war, The judge, The prophet, The diviner, The elder,
Young’s Literal Translation (YLT)
Hero and man of war, judge and prophet, And diviner and elder,
ஏசாயா Isaiah 3:2
பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும் மூப்பனையும்;
The mighty man, and the man of war, the judge, and the prophet, and the prudent, and the ancient,
| גִּבּ֖וֹר | gibbôr | ɡEE-bore | |
| וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH | |
| מִלְחָמָ֑ה | milḥāmâ | meel-ha-MA | |
| שׁוֹפֵ֥ט | šôpēṭ | shoh-FATE | |
| וְנָבִ֖יא | wĕnābîʾ | veh-na-VEE | |
| וְקֹסֵ֥ם | wĕqōsēm | veh-koh-SAME | |
| וְזָקֵֽן׃ | wĕzāqēn | veh-za-KANE |
Cross Reference
எசேக்கியேல் 17:13
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தத்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,
2 இராஜாக்கள் 24:14
எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்திக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
சங்கீதம் 74:9
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
ஏசாயா 2:13
லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும்,
ஏசாயா 9:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
புலம்பல் 5:12
பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
எசேக்கியேல் 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
எசேக்கியேல் 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,
ஆமோஸ் 2:3
நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடே அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags பராக்கிரமசாலியையும் யுத்தவீரனையும் நியாயாதிபதியையும் தீர்க்கதரிசியையும் சாஸ்திரியையும் மூப்பனையும்
Isaiah 3:2 in Tamil Concordance Isaiah 3:2 in Tamil Interlinear Isaiah 3:2 in Tamil Image