நீதிமொழிகள் 16:15
ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
Tamil Indian Revised Version
ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
Tamil Easy Reading Version
அரசன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் அரசன் மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும்.
Thiru Viviliam
⁽அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.⁾
King James Version (KJV)
In the light of the king’s countenance is life; and his favour is as a cloud of the latter rain.
American Standard Version (ASV)
In the light of the king’s countenance is life; And his favor is as a cloud of the latter rain.
Bible in Basic English (BBE)
In the light of the king’s face there is life; and his approval is like a cloud of spring rain.
Darby English Bible (DBY)
In the light of the king’s countenance is life, and his favour is as a cloud of the latter rain.
World English Bible (WEB)
In the light of the king’s face is life. His favor is like a cloud of the spring rain.
Young’s Literal Translation (YLT)
In the light of a king’s face `is’ life, And his good-will `is’ as a cloud of the latter rain.
நீதிமொழிகள் Proverbs 16:15
ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
In the light of the king's countenance is life; and his favour is as a cloud of the latter rain.
| בְּאוֹר | bĕʾôr | beh-ORE | |
| פְּנֵי | pĕnê | peh-NAY | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM | |
| וּ֝רְצוֹנ֗וֹ | ûrĕṣônô | OO-reh-tsoh-NOH | |
| כְּעָ֣ב | kĕʿāb | keh-AV | |
| מַלְקֽוֹשׁ׃ | malqôš | mahl-KOHSH |
Cross Reference
யோபு 29:23
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
சங்கீதம் 72:6
புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
சங்கீதம் 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
சங்கீதம் 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
சங்கீதம் 30:5
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
நீதிமொழிகள் 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
ஓசியா 6:3
அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
சகரியா 10:1
பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:28
ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Tags ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்
Proverbs 16:15 in Tamil Concordance Proverbs 16:15 in Tamil Interlinear Proverbs 16:15 in Tamil Image