Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 144:1 in Tamil

Home Bible Psalm Psalm 144 Psalm 144:1

சங்கீதம் 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் என்னுடைய கைகளைப் போருக்கும் என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய கர்த்தருக்கு நன்றி.

Tamil Easy Reading Version
கர்த்தர் என் கன்மலை. கர்த்தரைப் போற்றுங்கள். கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார். கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

Thiru Viviliam
⁽என் பாறையாகிய ஆண்டவர்␢ போற்றி! போற்றி!␢ போரிட என் கைகளுக்குப்␢ பயிற்சி அளிப்பவர் அவரே!␢ போர்புரிய என் விரல்களைப்␢ பழக்குபவரும் அவரே!⁾

Title
தாவீதின் ஒரு பாடல்

Other Title
வெற்றிக்கு நன்றி§(தாவீதுக்கு உரியது)

Psalm 144Psalm 144:2

King James Version (KJV)
Blessed be the LORD my strength which teacheth my hands to war, and my fingers to fight:

American Standard Version (ASV)
Blessed be Jehovah my rock, Who teacheth my hands to war, `And’ my fingers to fight:

Bible in Basic English (BBE)
<A Psalm. Of David.> Praise be to the God of my strength, teaching my hands the use of the sword, and my fingers the art of fighting:

Darby English Bible (DBY)
{[A Psalm] of David.} Blessed be Jehovah my rock, who teacheth my hands to war, my fingers to fight;

World English Bible (WEB)
> Blessed be Yahweh, my rock, Who teaches my hands to war, And my fingers to battle:

Young’s Literal Translation (YLT)
By David. Blessed `is’ Jehovah my rock, who is teaching My hands for war, my fingers for battle.

சங்கீதம் Psalm 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Blessed be the LORD my strength which teacheth my hands to war, and my fingers to fight:

בָּ֘ר֤וּךְbārûkBA-ROOK
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
צוּרִ֗יṣûrîtsoo-REE
הַֽמְלַמֵּ֣דhamlammēdhahm-la-MADE
יָדַ֣יyādayya-DAI
לַקְרָ֑בlaqrāblahk-RAHV
אֶ֝צְבְּעוֹתַ֗יʾeṣbĕʿôtayETS-beh-oh-TAI
לַמִּלְחָמָֽה׃lammilḥāmâla-meel-ha-MA

Cross Reference

சங்கீதம் 18:34
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

2 கொரிந்தியர் 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

சங்கீதம் 44:3
அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.

2 சாமுவேல் 22:35
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

உபாகமம் 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

சங்கீதம் 18:31
கர்த்தரேயல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

ஏசாயா 45:24
கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

சங்கீதம் 95:1
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

சங்கீதம் 71:3
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.

சங்கீதம் 60:12
தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.


Tags என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Psalm 144:1 in Tamil Concordance Psalm 144:1 in Tamil Interlinear Psalm 144:1 in Tamil Image