Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:34 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 10 2 Kings 10:34

2 இராஜாக்கள் 10:34
யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
யெகூவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய அனைத்து வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
யெகூ செய்த பிற அருஞ்செயல்களை எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகம் கூறுகிறது.

Thiru Viviliam
ஏகூவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் வீரச் செயல்கள் யாவும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

Title
யெகூவின் மரணம்

2 Kings 10:332 Kings 102 Kings 10:35

King James Version (KJV)
Now the rest of the acts of Jehu, and all that he did, and all his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?

American Standard Version (ASV)
Now the rest of the acts of Jehu, and all that he did, and all his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?

Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Jehu, and all he did, and his great power, are they not recorded in the book of the history of the kings of Israel?

Darby English Bible (DBY)
And the rest of the acts of Jehu, and all that he did, and all his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?

Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Jehu, and all that he did, and all his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?

World English Bible (WEB)
Now the rest of the acts of Jehu, and all that he did, and all his might, aren’t they written in the book of the chronicles of the kings of Israel?

Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Jehu, and all that he did, and all his might, are they not written on the book of the Chronicles of the kings of Israel?

2 இராஜாக்கள் 2 Kings 10:34
யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Jehu, and all that he did, and all his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?

וְיֶ֨תֶרwĕyeterveh-YEH-ter
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
יֵה֛וּאyēhûʾyay-HOO
וְכָלwĕkālveh-HAHL
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָׂ֖הʿāśâah-SA
וְכָלwĕkālveh-HAHL
גְּבֽוּרָת֑וֹgĕbûrātôɡeh-voo-ra-TOH
הֲלוֹאhălôʾhuh-LOH
הֵ֣םhēmhame
כְּתוּבִ֗יםkĕtûbîmkeh-too-VEEM
עַלʿalal
סֵ֛פֶרsēperSAY-fer
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
לְמַלְכֵ֥יlĕmalkêleh-mahl-HAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

1 இராஜாக்கள் 11:41
சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

1 இராஜாக்கள் 14:19
யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

1 இராஜாக்கள் 14:29
ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 இராஜாக்கள் 12:19
யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 இராஜாக்கள் 13:8
யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tags யெகூவின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 Kings 10:34 in Tamil Concordance 2 Kings 10:34 in Tamil Interlinear 2 Kings 10:34 in Tamil Image