2 இராஜாக்கள் 13
2 Kings 13:8 in Tamil
2 இராஜாக்கள் 13:8
யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
யோவாகாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
Thiru Viviliam
யோவகாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் பேராற்றலும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Roman Transliteration
Yovaakaasin matta varththamaanangalum, avan seythavai yaavum, avanutaiya vallamaiyum Israel raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.
2 Kings 13:8 in Other Translations
King James Version (KJV)
Now the rest of the acts of Jehoahaz, and all that he did, and his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Jehoahaz, and all that he did, and his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Jehoahaz, and all he did, and his great power, are they not recorded in the book of the history of the kings of Israel?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Jehoahaz, and all that he did, and his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Webster's Bible (WBT)
Now the rest of the acts of Jehoahaz, and all that he did, and his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?
World English Bible (WEB)
Now the rest of the acts of Jehoahaz, and all that he did, and his might, aren't they written in the book of the chronicles of the kings of Israel?
Young's Literal Translation (YLT)
And the rest of the matters of Jehoahaz, and all that he did, and his might, are they not written on the book of the Chronicles of the kings of Israel?
2 இராஜாக்கள் 2 Kings 13:8
யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Jehoahaz, and all that he did, and his might, are they not written in the book of the chronicles of the kings of Israel?| Now the rest | וְיֶ֨תֶר | yeter | yeh-TER |
| of the acts | דִּבְרֵ֧י | dābār | da-VAHR |
| of Jehoahaz, | יְהֽוֹאָחָ֛ז | yĕhôʾāḥāz | yeh-hoh-ah-HAHZ |
| and all | וְכָל | kōl | kole |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he did, | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| and his might, | וּגְבֽוּרָת֑וֹ | gĕbûrâ | ɡeh-voo-RA |
| not | הֲלוֹא | lōʾ | loh |
| they | הֵ֣ם | hēm | hame |
| written | כְּתוּבִ֗ים | kātab | ka-TAHV |
| in | עַל | ʿal | al |
| the book | סֵ֛פֶר | sēper | say-FER |
| of the chronicles | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| הַיָּמִ֖ים | yôm | yome | |
| of the kings | לְמַלְכֵ֥י | melek | meh-LEK |
| of Israel? | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : 2 Kings 13