Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 16:3 in Tamil

1 இராஜாக்கள் 16:3 Bible 1 Kings 1 Kings 16

1 இராஜாக்கள் 16:3
இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.

Tamil Indian Revised Version
தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: மக்கள் யுத்தத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; மக்களில் அநேகம் பேர் விழுந்து இறந்துபோனார்கள்; சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்தார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
தாவீது அம்மனிதனை நோக்கி, “யார் போரில் வெற்றியடைந்தார் என்பதை தயவு செய்து கூறு” என்றான். அம்மனிதன், “நம் வீரர்கள் போரிலிருந்து தப்பி ஓடினார்கள். பலர் யுத்தத்தில் அகப்பட்டு மடிந்தனர். சவுலும் அவனது மகன் யோனத்தானுங்கூட மரித்துவிட்டனர்” என்று பதில் கூறினான்.

Thiru Viviliam
“என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான்.

Title
தாவீது யாபேசின் ஜனங்களுக்கு நன்றி கூறுவது

2 Samuel 1:32 Samuel 12 Samuel 1:5

King James Version (KJV)
And David said unto him, How went the matter? I pray thee, tell me. And he answered, That the people are fled from the battle, and many of the people also are fallen and dead; and Saul and Jonathan his son are dead also.

American Standard Version (ASV)
And David said unto him, How went the matter? I pray thee, tell me. And he answered, The people are fled from the battle, and many of the people also are fallen and dead; and Saul and Jonathan his son are dead also.

Bible in Basic English (BBE)
And David said to him, How did things go? Give me the news. And in answer he said, The people have gone in flight from the fight, and a great number of them are dead; and Saul and his son Jonathan are dead.

Darby English Bible (DBY)
And David said to him, What has taken place? I pray thee, tell me. And he said that the people had fled from the battle, and many of the people also had fallen and died, and that Saul and Jonathan his son were dead also.

Webster’s Bible (WBT)
And David said to him, How went the matter? I pray thee, tell me. And he answered, That the people have fled from the battle, and many of the people also have fallen, and are dead; and Saul and Jonathan his son are dead also.

World English Bible (WEB)
David said to him, How went the matter? Please tell me. He answered, The people are fled from the battle, and many of the people also are fallen and dead; and Saul and Jonathan his son are dead also.

Young’s Literal Translation (YLT)
And David saith unto him, `What hath been the matter? declare, I pray thee, to me.’ And he saith, that `The people hath fled from the battle, and also a multitude hath fallen of the people, and they die; and also Saul and Jonathan his son have died.’

2 சாமுவேல் 2 Samuel 1:4
தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.
And David said unto him, How went the matter? I pray thee, tell me. And he answered, That the people are fled from the battle, and many of the people also are fallen and dead; and Saul and Jonathan his son are dead also.

And
David
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָ֥יוʾēlāyway-LAV
unto
דָּוִ֛דdāwidda-VEED
How
him,
מֶֽהmemeh
went
הָיָ֥הhāyâha-YA
the
matter?
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
thee,
pray
I
הַגֶּדhaggedha-ɡED
tell
נָ֣אnāʾna
answered,
he
And
me.
לִ֑יlee
That
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
the
people
אֲשֶׁרʾăšeruh-SHER
are
fled
נָ֨סnāsnahs
from
הָעָ֜םhāʿāmha-AM
the
battle,
מִןminmeen
and
many
הַמִּלְחָמָ֗הhammilḥāmâha-meel-ha-MA
of
וְגַםwĕgamveh-ɡAHM
people
the
הַרְבֵּ֞הharbēhahr-BAY
also
נָפַ֤לnāpalna-FAHL
are
fallen
מִןminmeen
dead;
and
הָעָם֙hāʿāmha-AM
and
Saul
וַיָּמֻ֔תוּwayyāmutûva-ya-MOO-too
and
Jonathan
וְגַ֗םwĕgamveh-ɡAHM
son
his
שָׁא֛וּלšāʾûlsha-OOL
are
dead
וִיהֽוֹנָתָ֥ןwîhônātānvee-hoh-na-TAHN
also.
בְּנ֖וֹbĕnôbeh-NOH
מֵֽתוּ׃mētûmay-TOO

1 இராஜாக்கள் 16:3 in English

itho, Naan Paashaavin Pinnatiyaaraiyum Avan Veettarin Pinnatiyaaraiyum Aliththuppottu, Un Veettaை Naepaaththin Kumaaranaakiya Yeropeyaamin Veettaைppola Aakkuvaen.


Tags இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்
1 Kings 16:3 in Tamil Concordance 1 Kings 16:3 in Tamil Interlinear 1 Kings 16:3 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 16