Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 12:25 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 12 1 Kings 12:25

1 இராஜாக்கள் 12:25
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்.

Tamil Indian Revised Version
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே குடியிருந்து, அங்கிருந்து போய் பெனூவேலைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
சீகேம் என்பது எப்பிராயீம் நாட்டின் மலை நகரம். அதனை அரசன் யெரொபெயாமும் பலம் பொருந்தியதாக ஆக்கி அங்கே வாழ்ந்தான். பின்னர் பெனூவேலைப் பலமாக்கி அங்கே வாழ்ந்தான்.

Thiru Viviliam
எரொபவாம், எப்ராயிம் மலைநாட்டில் செக்கேமைக் கட்டி எழுப்பி, அங்குக் குடியிருந்தான். பின்பு அங்கிருந்து வெளியேறிப் பெனுவேலைக் கட்டி எழுப்பினான்.

Other Title
எரொபவாம் வேற்றுத் தெய்வங்களை வழிபடல்

1 Kings 12:241 Kings 121 Kings 12:26

King James Version (KJV)
Then Jeroboam built Shechem in mount Ephraim, and dwelt therein; and went out from thence, and built Penuel.

American Standard Version (ASV)
Then Jeroboam built Shechem in the hill-country of Ephraim, and dwelt therein; and he went out from thence, and built Penuel.

Bible in Basic English (BBE)
Then Jeroboam made the town of Shechem in the hill-country of Ephraim a strong place, and was living there; and from there he went out and did the same to Penuel.

Darby English Bible (DBY)
And Jeroboam built Shechem in mount Ephraim, and dwelt therein; and went out from thence, and built Penuel.

Webster’s Bible (WBT)
Then Jeroboam built Shechem in mount Ephraim, and dwelt in it, and went out from thence, and built Penuel.

World English Bible (WEB)
Then Jeroboam built Shechem in the hill-country of Ephraim, and lived therein; and he went out from there, and built Penuel.

Young’s Literal Translation (YLT)
And Jeroboam buildeth Shechem in the hill-country of Ephraim, and dwelleth in it, and goeth out thence, and buildeth Penuel;

1 இராஜாக்கள் 1 Kings 12:25
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்.
Then Jeroboam built Shechem in mount Ephraim, and dwelt therein; and went out from thence, and built Penuel.

וַיִּ֨בֶןwayyibenva-YEE-ven
יָֽרָבְעָ֧םyārobʿāmya-rove-AM
אֶתʾetet
שְׁכֶ֛םšĕkemsheh-HEM
בְּהַ֥רbĕharbeh-HAHR
אֶפְרַ֖יִםʾeprayimef-RA-yeem
וַיֵּ֣שֶׁבwayyēšebva-YAY-shev
בָּ֑הּbāhba
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
וַיִּ֖בֶןwayyibenva-YEE-ven
אֶתʾetet
פְּנוּאֵֽל׃pĕnûʾēlpeh-noo-ALE

Cross Reference

நியாயாதிபதிகள் 8:17
பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்று போட்டான்.

நியாயாதிபதிகள் 8:8
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.

நியாயாதிபதிகள் 9:45
அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.

ஆதியாகமம் 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

2 நாளாகமம் 11:5
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

1 இராஜாக்கள் 16:24
பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.

1 இராஜாக்கள் 15:17
ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.

1 இராஜாக்கள் 12:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

1 இராஜாக்கள் 9:17
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

1 இராஜாக்கள் 9:15
பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

நியாயாதிபதிகள் 9:1
யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:


Tags யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி அதிலே வாசம்பண்ணி அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்
1 Kings 12:25 in Tamil Concordance 1 Kings 12:25 in Tamil Interlinear 1 Kings 12:25 in Tamil Image