1 சாமுவேல் 17:28
அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
Tamil Indian Revised Version
அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
Tamil Easy Reading Version
தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான்.
Thiru Viviliam
மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று “நீ இங்கு ஏன் வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைநிலத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்; ஏனெனில், போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய்” என்றான்.
King James Version (KJV)
And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.
American Standard Version (ASV)
And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why art thou come down? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thy heart; for thou art come down that thou mightest see the battle.
Bible in Basic English (BBE)
And Eliab, his oldest brother, hearing what David said to the men, was moved to wrath against David, and said, Why have you come here? Into whose care have you given that little flock of sheep in the waste land? I have knowledge of your pride and the evil of your heart, you have come down to see the fight.
Darby English Bible (DBY)
And Eliab, his eldest brother, heard while he spoke to the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why art thou come down? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride and the naughtiness of thy heart; for thou art come down that thou mightest see the battle.
Webster’s Bible (WBT)
And Eliab his eldest brother heard when he spoke to the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thy heart; for thou art come down that thou mayest see the battle.
World English Bible (WEB)
Eliab his eldest brother heard when he spoke to the men; and Eliab’s anger was kindled against David, and he said, Why are you come down? and with whom have you left those few sheep in the wilderness? I know your pride, and the naughtiness of your heart; for you have come down that you might see the battle.
Young’s Literal Translation (YLT)
And Eliab, his eldest brother, heareth when he speaketh unto the men, and the anger of Eliab burneth against David, and he saith, `Why `is’ this — thou hast come down! and to whom hast thou left those few sheep in the wilderness? I have known thy pride, and the evil of thy heart — for, to see the battle thou hast come down.’
1 சாமுவேல் 1 Samuel 17:28
அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab's anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.
| וַיִּשְׁמַ֤ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| אֱלִיאָב֙ | ʾĕlîʾāb | ay-lee-AV | |
| אָחִ֣יו | ʾāḥîw | ah-HEEOO | |
| הַגָּד֔וֹל | haggādôl | ha-ɡa-DOLE | |
| בְּדַבְּר֖וֹ | bĕdabbĕrô | beh-da-beh-ROH | |
| אֶל | ʾel | el | |
| הָֽאֲנָשִׁ֑ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr | |
| אַף֩ | ʾap | af | |
| אֱלִיאָ֨ב | ʾĕlîʾāb | ay-lee-AV | |
| בְּדָוִ֜ד | bĕdāwid | beh-da-VEED | |
| וַיֹּ֣אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer | |
| לָמָּה | lommâ | loh-MA | |
| זֶּ֣ה | ze | zeh | |
| יָרַ֗דְתָּ | yāradtā | ya-RAHD-ta | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| מִ֨י | mî | mee | |
| נָטַ֜שְׁתָּ | nāṭaštā | na-TAHSH-ta | |
| מְעַ֨ט | mĕʿaṭ | meh-AT | |
| הַצֹּ֤אן | haṣṣōn | ha-TSONE | |
| הָהֵ֙נָּה֙ | hāhēnnāh | ha-HAY-NA | |
| בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR | |
| אֲנִ֧י | ʾănî | uh-NEE | |
| יָדַ֣עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| אֶת | ʾet | et | |
| זְדֹֽנְךָ֗ | zĕdōnĕkā | zeh-doh-neh-HA | |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| רֹ֣עַ | rōaʿ | ROH-ah | |
| לְבָבֶ֔ךָ | lĕbābekā | leh-va-VEH-ha | |
| כִּ֗י | kî | kee | |
| לְמַ֛עַן | lĕmaʿan | leh-MA-an | |
| רְא֥וֹת | rĕʾôt | reh-OTE | |
| הַמִּלְחָמָ֖ה | hammilḥāmâ | ha-meel-ha-MA | |
| יָרָֽדְתָּ׃ | yārādĕttā | ya-RA-deh-ta |
Cross Reference
மத்தேயு 10:36
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
நீதிமொழிகள் 18:19
அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.
ஆதியாகமம் 37:11
அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
ஆதியாகமம் 37:8
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
ஆதியாகமம் 37:4
அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
யூதா 1:10
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
மாற்கு 3:21
அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
மத்தேயு 27:18
அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.
பிரசங்கி 4:4
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.
நீதிமொழிகள் 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
சங்கீதம் 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
1 சாமுவேல் 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
1 சாமுவேல் 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
Tags அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு நீ இங்கே வந்தது என்ன வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய் யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய் உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்
1 Samuel 17:28 in Tamil Concordance 1 Samuel 17:28 in Tamil Interlinear 1 Samuel 17:28 in Tamil Image