Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 12:15 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 12 1 Samuel 12:15

1 சாமுவேல் 12:15
நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், கர்த்தருடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால், நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவரது கட்டளைகளுக்கு எதிராக போரிட்டால் பின் அவர் உங்களுக்கு எதிராவார். கர்த்தர் உங்களையும் உங்கள் அரசனையும் அழிப்பார்!

Thiru Viviliam
ஆனால், நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிக் கொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராக கலகம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும்.

1 Samuel 12:141 Samuel 121 Samuel 12:16

King James Version (KJV)
But if ye will not obey the voice of the LORD, but rebel against the commandment of the LORD, then shall the hand of the LORD be against you, as it was against your fathers.

American Standard Version (ASV)
but if ye will not hearken unto the voice of Jehovah, but rebel against the commandment of Jehovah, then will the hand of Jehovah be against you, as it was against your fathers.

Bible in Basic English (BBE)
But if you do not give ear to the voice of the Lord, but go against his orders, then the hand of the Lord will be against you and against your king for your destruction, as it was against your fathers.

Darby English Bible (DBY)
But if ye will not hearken to the voice of Jehovah, and if ye rebel against the commandment of Jehovah, then will the hand of Jehovah be against you, as against your fathers.

Webster’s Bible (WBT)
But if ye will not obey the voice of the LORD, but rebel against the commandment of the LORD, then shall the hand of the LORD be against you, as it was against your fathers.

World English Bible (WEB)
but if you will not listen to the voice of Yahweh, but rebel against the commandment of Yahweh, then will the hand of Yahweh be against you, as it was against your fathers.

Young’s Literal Translation (YLT)
`And if ye do not hearken to the voice of Jehovah — then ye have provoked the mouth of Jehovah, and the hand of Jehovah hath been against you, and against your fathers.

1 சாமுவேல் 1 Samuel 12:15
நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.
But if ye will not obey the voice of the LORD, but rebel against the commandment of the LORD, then shall the hand of the LORD be against you, as it was against your fathers.

וְאִםwĕʾimveh-EEM
לֹ֤אlōʾloh
תִשְׁמְעוּ֙tišmĕʿûteesh-meh-OO
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
יְהוָ֔הyĕhwâyeh-VA
וּמְרִיתֶ֖םûmĕrîtemoo-meh-ree-TEM
אֶתʾetet
פִּ֣יpee
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְהָֽיְתָ֧הwĕhāyĕtâveh-ha-yeh-TA
יַדyadyahd
יְהוָ֛הyĕhwâyeh-VA
בָּכֶ֖םbākemba-HEM
וּבַאֲבֹֽתֵיכֶֽם׃ûbaʾăbōtêkemoo-va-uh-VOH-tay-HEM

Cross Reference

யோசுவா 24:20
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்ப உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.

ஏசாயா 1:20
மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

1 சாமுவேல் 12:9
அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள்.

லேவியராகமம் 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

உபாகமம் 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

1 சாமுவேல் 5:9
அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.

ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

ரோமர் 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.


Tags நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால் கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்
1 Samuel 12:15 in Tamil Concordance 1 Samuel 12:15 in Tamil Interlinear 1 Samuel 12:15 in Tamil Image