உபாகமம் 20:11
அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் உனக்குச் சமாதானமான உத்திரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் உங்களது சமாதானத்தை ஏற்றுக்கொண்டால், அவர்களது வாசல்களைத் திறந்திடுவார்கள். பின், அந்நகரத்தின் எல்லா ஜனங்களும் உங்களது அடிமைகளாகிவிடுவதுடன், உங்களுக்காக ஊழியம் செய்ய முன் வருவார்கள்.
Thiru Viviliam
அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர்.
King James Version (KJV)
And it shall be, if it make thee answer of peace, and open unto thee, then it shall be, that all the people that is found therein shall be tributaries unto thee, and they shall serve thee.
American Standard Version (ASV)
And it shall be, if it make thee answer of peace, and open unto thee, then it shall be, that all the people that are found therein shall become tributary unto thee, and shall serve thee.
Bible in Basic English (BBE)
And if it gives you back an answer of peace, opening its doors to you, then all the people in it may be put to forced work as your servants.
Darby English Bible (DBY)
And it shall be, if it make thee answer of peace, and open unto thee, then all the people that are found therein shall be tributaries unto thee, and they shall serve thee.
Webster’s Bible (WBT)
And it shall be, if it shall make thee answer of peace, and open to thee, then it shall be, that all the people that are found therein, shall be tributaries to thee, and they shall serve thee.
World English Bible (WEB)
It shall be, if it make you answer of peace, and open to you, then it shall be, that all the people who are found therein shall become tributary to you, and shall serve you.
Young’s Literal Translation (YLT)
and it hath been, if Peace it answer thee, and hath opened to thee, then it hath come to pass — all the people who are found in it are to thee for tributaries, and have served thee.
உபாகமம் Deuteronomy 20:11
அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
And it shall be, if it make thee answer of peace, and open unto thee, then it shall be, that all the people that is found therein shall be tributaries unto thee, and they shall serve thee.
And it shall be, | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
if | אִם | ʾim | eem |
answer thee make it | שָׁל֣וֹם | šālôm | sha-LOME |
of peace, | תַּֽעַנְךָ֔ | taʿankā | ta-an-HA |
and open | וּפָֽתְחָ֖ה | ûpātĕḥâ | oo-fa-teh-HA |
be, shall it then thee, unto | לָ֑ךְ | lāk | lahk |
that all | וְהָיָ֞ה | wĕhāyâ | veh-ha-YA |
people the | כָּל | kāl | kahl |
that is found | הָעָ֣ם | hāʿām | ha-AM |
be shall therein | הַנִּמְצָא | hannimṣāʾ | ha-neem-TSA |
tributaries | בָ֗הּ | bāh | va |
unto thee, and they shall serve | יִֽהְי֥וּ | yihĕyû | yee-heh-YOO |
thee. | לְךָ֛ | lĕkā | leh-HA |
לָמַ֖ס | lāmas | la-MAHS | |
וַֽעֲבָדֽוּךָ׃ | waʿăbādûkā | VA-uh-va-DOO-ha |
உபாகமம் 20:11 in English
Tags அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து வாசலைத் திறந்தால் அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்
Deuteronomy 20:11 in Tamil Concordance Deuteronomy 20:11 in Tamil Interlinear Deuteronomy 20:11 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 20