Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 14:8 in Tamil

Home Bible Genesis Genesis 14 Genesis 14:8

ஆதியாகமம் 14:8
அப்பொழுது சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் அத்மாவின் ராஜாவும் செபோயீமின் ராஜாவும் சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,

Tamil Indian Revised Version
அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டு சித்தீம் பள்ளத்தாக்கிலே,

Tamil Easy Reading Version
அப்போது சோதோம், அத்மா, கொமோரா, செபோயீம், சோவார் என்னும் பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் அரசனாகிய கெதர்லாகோ மேரோடும், கோயம் அரசனாகிய திதியாலோடும் சிநெயாரின் அரசனாகிய அம்ராப்பேலோடும் ஏலாசாரின் அரசனாகிய அரியோகோடும் யுத்தம் செய்தார்கள்.

Thiru Viviliam
அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,

Genesis 14:7Genesis 14Genesis 14:9

King James Version (KJV)
And there went out the king of Sodom, and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboiim, and the king of Bela (the same is Zoar;) and they joined battle with them in the vale of Siddim;

American Standard Version (ASV)
And there went out the king of Sodom, and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboiim, and the king of Bela (the same is Zoar); and they set the battle in array against them in the vale of Siddim;

Bible in Basic English (BBE)
And the king of Sodom with the king of Gomorrah and the king of Admah and the king of Zeboiim and the king of Bela (that is Zoar), went out, and put their forces in position in the valley of Siddim,

Darby English Bible (DBY)
And the king of Sodom and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboim, and the king of Bela, which is Zoar, went out, and they joined battle with them in the vale of Siddim,

Webster’s Bible (WBT)
And there went out the king of Sodom, and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboiim, and the king of Bela, (the same is Zoar;) and they joined battle with them in the vale of Siddim;

World English Bible (WEB)
There went out the king of Sodom, and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboiim, and the king of Bela (the same is Zoar); and they set the battle in array against them in the valley of Siddim;

Young’s Literal Translation (YLT)
And the king of Sodom goeth out, and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboim, and the king of Bela, which `is’ Zoar; and they set the battle in array with them in the valley of Siddim,

ஆதியாகமம் Genesis 14:8
அப்பொழுது சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் அத்மாவின் ராஜாவும் செபோயீமின் ராஜாவும் சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,
And there went out the king of Sodom, and the king of Gomorrah, and the king of Admah, and the king of Zeboiim, and the king of Bela (the same is Zoar;) and they joined battle with them in the vale of Siddim;

וַיֵּצֵ֨אwayyēṣēʾva-yay-TSAY
מֶֽלֶךְmelekMEH-lek
סְדֹ֜םsĕdōmseh-DOME
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
עֲמֹרָ֗הʿămōrâuh-moh-RA
וּמֶ֤לֶךְûmelekoo-MEH-lek
אַדְמָה֙ʾadmāhad-MA
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
צְבֹיִ֔יםṣĕbōyîmtseh-voh-YEEM
וּמֶ֥לֶךְûmelekoo-MEH-lek
בֶּ֖לַעbelaʿBEH-la
הִואhiwheev
צֹ֑עַרṣōʿarTSOH-ar
וַיַּֽעַרְכ֤וּwayyaʿarkûva-ya-ar-HOO
אִתָּם֙ʾittāmee-TAHM
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
הַשִּׂדִּֽים׃haśśiddîmha-see-DEEM

Cross Reference

ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

ஆதியாகமம் 19:20
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.

ஆதியாகமம் 19:22
தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

ஆதியாகமம் 14:2
அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

ஆதியாகமம் 14:10
அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.


Tags அப்பொழுது சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் அத்மாவின் ராஜாவும் செபோயீமின் ராஜாவும் சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே
Genesis 14:8 in Tamil Concordance Genesis 14:8 in Tamil Interlinear Genesis 14:8 in Tamil Image