Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 5:2 in Tamil

Home Bible Genesis Genesis 5 Genesis 5:2

ஆதியாகமம் 5:2
அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

Tamil Indian Revised Version
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.

Tamil Easy Reading Version
தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.

Thiru Viviliam
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார்.⒫

Genesis 5:1Genesis 5Genesis 5:3

King James Version (KJV)
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.

American Standard Version (ASV)
male and female created he them, and blessed them, and called their name Adam, in the day when they were created.

Bible in Basic English (BBE)
Male and female he made them, naming them Man, and giving them his blessing on the day when they were made.

Darby English Bible (DBY)
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.

Webster’s Bible (WBT)
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.

World English Bible (WEB)
He created them male and female, and blessed them, and called their name Adam,{“Adam” and “Man” are spelled with the exact same consonants in Hebrew, so this can be correctly translated either way.} in the day when they were created.

Young’s Literal Translation (YLT)
a male and a female He hath prepared them, and He blesseth them, and calleth their name Man, in the day of their being prepared.

ஆதியாகமம் Genesis 5:2
அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.

זָכָ֥רzākārza-HAHR
וּנְקֵבָ֖הûnĕqēbâoo-neh-kay-VA
בְּרָאָ֑םbĕrāʾāmbeh-ra-AM
וַיְבָ֣רֶךְwaybārekvai-VA-rek
אֹתָ֗םʾōtāmoh-TAHM
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
אֶתʾetet
שְׁמָם֙šĕmāmsheh-MAHM
אָדָ֔םʾādāmah-DAHM
בְּי֖וֹםbĕyômbeh-YOME
הִבָּֽרְאָֽם׃hibbārĕʾāmhee-BA-reh-AM

Cross Reference

ஆதியாகமம் 1:27
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

மாற்கு 10:6
ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

ஆதியாகமம் 2:15
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

மல்கியா 2:15
அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

மத்தேயு 19:4
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,


Tags அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து அவர்களை ஆசீர்வதித்து அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்
Genesis 5:2 in Tamil Concordance Genesis 5:2 in Tamil Interlinear Genesis 5:2 in Tamil Image