2 சாமுவேல் 3:27
அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றியிலே குத்திக்கொன்றுபோட்டான்.
Tamil Indian Revised Version
லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
Tamil Easy Reading Version
சிலர், லஞ்சத்தை இனிமையான அதிர்ஷ்டப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அது பணியைச் செய்துமுடிக்கப் பயன்படுவதாக நினைக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத் தையும் நிறைவேற்றுவார்.⁾
King James Version (KJV)
A gift is as a precious stone in the eyes of him that hath it: whithersoever it turneth, it prospereth.
American Standard Version (ASV)
A bribe is `as’ a precious stone in the eyes of him that hath it; Whithersoever it turneth, it prospereth.
Bible in Basic English (BBE)
An offering of money is like a stone of great price in the eyes of him who has it: wherever he goes, he does well.
Darby English Bible (DBY)
A gift is a precious stone in the eyes of the possessor: whithersoever it turneth it prospereth.
World English Bible (WEB)
A bribe is a precious stone in the eyes of him who gives it; Wherever he turns, he prospers.
Young’s Literal Translation (YLT)
A stone of grace `is’ the bribe in the eyes of its possessors, Whithersoever it turneth, it prospereth.
நீதிமொழிகள் Proverbs 17:8
பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
A gift is as a precious stone in the eyes of him that hath it: whithersoever it turneth, it prospereth.
A gift | אֶֽבֶן | ʾeben | EH-ven |
is as a precious | חֵ֣ן | ḥēn | hane |
stone | הַ֭שֹּׁחַד | haššōḥad | HA-shoh-hahd |
in the eyes | בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY |
hath that him of | בְעָלָ֑יו | bĕʿālāyw | veh-ah-LAV |
it: whithersoever | אֶֽל | ʾel | el |
כָּל | kāl | kahl | |
it turneth, | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
it prospereth. | יִפְנֶ֣ה | yipne | yeef-NEH |
יַשְׂכִּֽיל׃ | yaśkîl | yahs-KEEL |
2 சாமுவேல் 3:27 in English
Tags அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றியிலே குத்திக்கொன்றுபோட்டான்
2 Samuel 3:27 in Tamil Concordance 2 Samuel 3:27 in Tamil Interlinear 2 Samuel 3:27 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 3