Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 11:1 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 11 2 Samuel 11:1

2 சாமுவேல் 11:1
மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

Tamil Indian Revised Version
அடுத்த வருடம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடு தன்னுடைய வீரர்களையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் இராணுவத்தை அழிக்கவும், ரப்பாவை முற்றுகையிடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

Tamil Easy Reading Version
வசந்த காலத்தில் அரசர்கள் போர் புரியப்போகும்போது தாவீது யோவாபையும் அதிகாரிகளையும் அனைத்து இஸ்ரவேலரையும் அம்மோனியரை அழிப்பதற்காக அனுப்பினான். யோவாபின் சேனை பகைவர்களின் தலைநகராகிய ரப்பாவைத் தாக்கிற்று. ஆனால் தாவீது எருசலேமில் தங்கி விட்டான்.

Thiru Viviliam
இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.⒫

Title
தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான்

Other Title
தாவீதும் பத்சேபாவும்

2 Samuel 112 Samuel 11:2

King James Version (KJV)
And it came to pass, after the year was expired, at the time when kings go forth to battle, that David sent Joab, and his servants with him, and all Israel; and they destroyed the children of Ammon, and besieged Rabbah. But David tarried still at Jerusalem.

American Standard Version (ASV)
And it came to pass, at the return of the year, at the time when kings go out `to battle’, that David sent Joab, and his servants with him, and all Israel; and they destroyed the children of Ammon, and besieged Rabbah. But David tarried at Jerusalem.

Bible in Basic English (BBE)
Now in the spring, at the time when kings go out to war, David sent Joab and his servants and all Israel with him; and they made waste the land of the children of Ammon, and took up their position before Rabbah, shutting it in. But David was still at Jerusalem.

Darby English Bible (DBY)
And it came to pass, at the return of the year, at the time when kings go forth, that David sent Joab, and his servants with him, and all Israel; and they laid waste the [land of the] children of Ammon, and besieged Rabbah. But David abode at Jerusalem.

Webster’s Bible (WBT)
And it came to pass, after the year had expired, at the time when kings go forth to battle, that David sent Joab, and his servants with him, and all Israel; and they destroyed the children of Ammon, and destroyed Rabbah. But David tarried still at Jerusalem.

World English Bible (WEB)
It happened, at the return of the year, at the time when kings go out [to battle], that David sent Joab, and his servants with him, and all Israel; and they destroyed the children of Ammon, and besieged Rabbah. But David stayed at Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the revolution of the year — at the time of the going out of the messengers — that David sendeth Joab, and his servants with him, and all Israel, and they destroy the Bene-Ammon, and lay siege against Rabbah. And David is dwelling in Jerusalem,

2 சாமுவேல் 2 Samuel 11:1
மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
And it came to pass, after the year was expired, at the time when kings go forth to battle, that David sent Joab, and his servants with him, and all Israel; and they destroyed the children of Ammon, and besieged Rabbah. But David tarried still at Jerusalem.

וַיְהִי֩wayhiyvai-HEE
לִתְשׁוּבַ֨תlitšûbatleet-shoo-VAHT
הַשָּׁנָ֜הhaššānâha-sha-NA
לְעֵ֣ת׀lĕʿētleh-ATE
צֵ֣אתṣēttsate
הַמַּלְאֿכִ֗יםhammalkîmha-mahl-HEEM
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
דָּוִ֡דdāwidda-VEED
אֶתʾetet
יוֹאָב֩yôʾābyoh-AV
וְאֶתwĕʾetveh-ET
עֲבָדָ֨יוʿăbādāywuh-va-DAV
עִמּ֜וֹʿimmôEE-moh
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
וַיַּשְׁחִ֙תוּ֙wayyašḥitûva-yahsh-HEE-TOO
אֶתʾetet
בְּנֵ֣יbĕnêbeh-NAY
עַמּ֔וֹןʿammônAH-mone
וַיָּצֻ֖רוּwayyāṣurûva-ya-TSOO-roo
עַלʿalal
רַבָּ֑הrabbâra-BA
וְדָוִ֖דwĕdāwidveh-da-VEED
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM

Cross Reference

1 நாளாகமம் 20:1
மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின்தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.

1 இராஜாக்கள் 20:22
பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.

1 இராஜாக்கள் 20:26
மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.

உபாகமம் 3:11
மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலுமுழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?

2 நாளாகமம் 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

2 சாமுவேல் 12:26
அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, ராஜதானியைப் பிடித்து,

பிரசங்கி 3:8
சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

எசேக்கியேல் 21:20
பட்டயம் அம்மோன் புத்திரரின் பட்டயமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற அரணான எருசலேமுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும் குறித்துக்கொள்.

சகரியா 14:3
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.


Tags மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது தாவீது யோவாபையும் அவனோடேகூடத் தன் சேவகரையும் இஸ்ரவேல் அனைத்தையும் அம்மோன் புத்திரரை அழிக்கவும் ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான் தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்
2 Samuel 11:1 in Tamil Concordance 2 Samuel 11:1 in Tamil Interlinear 2 Samuel 11:1 in Tamil Image