Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 25:13 in Tamil

2 Kings 25:13 Bible 2 Kings 2 Kings 25

2 இராஜாக்கள் 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
பாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர்.

Thiru Viviliam
ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்தூண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

2 Kings 25:122 Kings 252 Kings 25:14

King James Version (KJV)
And the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brazen sea that was in the house of the LORD, did the Chaldees break in pieces, and carried the brass of them to Babylon.

American Standard Version (ASV)
And the pillars of brass that were in the house of Jehovah, and the bases and the brazen sea that were in the house of Jehovah, did the Chaldeans break in pieces, and carried the brass of them to Babylon.

Bible in Basic English (BBE)
And the brass pillars in the house of the Lord, and the wheeled bases, and the great brass water-vessel in the house of the Lord, were broken up by the Chaldaeans, who took the brass to Babylon.

Darby English Bible (DBY)
And the brazen pillars that were in the house of Jehovah, and the bases, and the brazen sea that was in the house of Jehovah, the Chaldeans broke in pieces, and carried the brass thereof to Babylon.

Webster’s Bible (WBT)
And the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brazen sea that was in the house of the LORD, did the Chaldees break in pieces, and carried the brass of them to Babylon.

World English Bible (WEB)
The pillars of brass that were in the house of Yahweh, and the bases and the brazen sea that were in the house of Yahweh, did the Chaldeans break in pieces, and carried the brass of them to Babylon.

Young’s Literal Translation (YLT)
And the pillars of brass that `are’ in the house of Jehovah, and the bases, and the sea of brass, that `is’ in the house of Jehovah, have the Chaldeans broken in pieces, and bear away their brass to Babylon.

2 இராஜாக்கள் 2 Kings 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
And the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brazen sea that was in the house of the LORD, did the Chaldees break in pieces, and carried the brass of them to Babylon.

And
the
pillars
וְאֶתwĕʾetveh-ET
of
brass
עַמּוּדֵ֨יʿammûdêah-moo-DAY
that
הַנְּחֹ֜שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
were
in
the
house
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Lord,
the
of
בֵּיתbêtbate
and
the
bases,
יְהוָ֗הyĕhwâyeh-VA
brasen
the
and
וְֽאֶתwĕʾetVEH-et
sea
הַמְּכֹנ֞וֹתhammĕkōnôtha-meh-hoh-NOTE
that
וְאֶתwĕʾetveh-ET
house
the
in
was
יָ֧םyāmyahm
of
the
Lord,
הַנְּחֹ֛שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
did
the
Chaldees
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
pieces,
in
break
בְּבֵיתbĕbêtbeh-VATE
and
carried
יְהוָ֖הyĕhwâyeh-VA

שִׁבְּר֣וּšibbĕrûshee-beh-ROO
brass
the
כַשְׂדִּ֑יםkaśdîmhahs-DEEM
of
them
to
Babylon.
וַיִּשְׂא֥וּwayyiśʾûva-yees-OO
אֶתʾetet
נְחֻשְׁתָּ֖םnĕḥuštāmneh-hoosh-TAHM
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la

2 இராஜாக்கள் 25:13 in English

karththarutaiya Aalayaththiliruntha Vennkalath Thoonnkalaiyum, Athiliruntha Aathaarangalaiyum, Karththarutaiya Aalayaththiliruntha Vennkalak Kadalthottiyaiyum, Kalthaeyar Utaiththup Pottu, Avaikalin Vennkalaththaip Paapilonukku Eduththukkonnduponaarkal.


Tags கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும் அதிலிருந்த ஆதாரங்களையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப் போட்டு அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்
2 Kings 25:13 in Tamil Concordance 2 Kings 25:13 in Tamil Interlinear 2 Kings 25:13 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 25