2 நாளாகமம் 10:12
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகொபெயாம் மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள் என்று அவர்களிடம் சொல்லி இருந்தான்.
Thiru Viviliam
‘மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்’ என்று அரசன் கட்டளையிட்டபடி மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர்.
King James Version (KJV)
So Jeroboam and all the people came to Rehoboam on the third day, as the king bade, saying, Come again to me on the third day.
American Standard Version (ASV)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king bade, saying, Come to me again the third day.
Bible in Basic English (BBE)
So Jeroboam and all the people came to Rehoboam on the third day, as the king had given orders, saying, Come to me again on the third day.
Darby English Bible (DBY)
And Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed saying, Come again to me on the third day.
Webster’s Bible (WBT)
So Jeroboam and all the people came to Rehoboam on the third day, as the king directed, saying, Come again to me on the third day.
World English Bible (WEB)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king bade, saying, Come to me again the third day.
Young’s Literal Translation (YLT)
And Jeroboam cometh in, and all the people, unto Rehoboam on the third day, as the king spake, saying, `Return unto me on the third day.’
2 நாளாகமம் 2 Chronicles 10:12
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
So Jeroboam and all the people came to Rehoboam on the third day, as the king bade, saying, Come again to me on the third day.
So Jeroboam | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
and all | יָֽרָבְעָ֧ם | yārobʿām | ya-rove-AM |
the people | וְכָל | wĕkāl | veh-HAHL |
came | הָעָ֛ם | hāʿām | ha-AM |
to | אֶל | ʾel | el |
Rehoboam | רְחַבְעָ֖ם | rĕḥabʿām | reh-hahv-AM |
on the third | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
day, | הַשְּׁלִשִׁ֑י | haššĕlišî | ha-sheh-lee-SHEE |
as | כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER |
the king | דִּבֶּ֤ר | dibber | dee-BER |
bade, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
Come again | שׁ֥וּבוּ | šûbû | SHOO-voo |
to | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
me on the third | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
day. | הַשְּׁלִשִֽׁי׃ | haššĕlišî | ha-sheh-lee-SHEE |
2 நாளாகமம் 10:12 in English
Tags மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்
2 Chronicles 10:12 in Tamil Concordance 2 Chronicles 10:12 in Tamil Interlinear 2 Chronicles 10:12 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 10