Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 11:7 in Tamil

1 சாமுவேல் 11:7 Bible 1 Samuel 1 Samuel 11

1 சாமுவேல் 11:7
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.


1 சாமுவேல் 11:7 in English

orinnaimaattaைp Pitiththu, Thunntiththu, Antha Sthaanaapathikal Kaiyilae Koduththu, Isravaelin Naadukalukkellaam Anuppi: Savulin Pinnaalaeyum, Saamuvaelin Pinnaalaeyum Purappadaathavan Evano, Avanutaiya Maadukalukku Ippatich Seyyappadum Entu Solliyanuppinaan; Appoluthu Karththaraal Unndaana Payangaram Janaththinmael Vanthathinaal, Orumanappattup Purappattu Vanthaarkal.


Tags ஓரிணைமாட்டைப் பிடித்து துண்டித்து அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான் அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால் ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்
1 Samuel 11:7 in Tamil Concordance 1 Samuel 11:7 in Tamil Interlinear 1 Samuel 11:7 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 11