Full Screen ?
 

Neer Ennodu Irukkum Poothu - நீர் என்னோடு இருக்கும் போது

நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)
தோல்வி எனக்கில்லையே – நான்
தோற்றுப் போவதில்லையே (2)

1. அலைகடல் தாண்டிடுவேன் – கடும்
பள்ளங்களை கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)
அல்லேலூயா – (8)

2. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே (2)
அல்லேலூயா – (8)

3 சிறைச்சாலைக் கதவுகளும் – என்
துதியினால் உடைந்துவிடும்
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் (2)

அல்லேலூயா – (8)

Neer Ennodu Irukkum Poothu Lyrics in English

Neer ennodu irukkum pothu
Ennaalum vetti vettiyae (2)
Tholvi enakkillaiyae – naan
Thottaுp povathillaiyae (2)

1. Alaikadal thaanndiduvaen – kadum
Pallangalai kadanthiduvaen (2)
Sathikalai muriyatippaen
Saaththaanai jeyiththiduvaen (2)
Alleluya – (8)

2. Maranamae koor engae
Paathaalamae jeyam engae (2)
Kristhu enakku jeevan
Saavenakku aathaayamae (2)
Alleluya – (8)

3 siraichchaாlaik kathavukalum – en
Thuthiyinaal utainthuvidum
Apishaekam enakkullae – naan
Aatippaati makilnthiduvaen (2)

Alleluya – (8)

PowerPoint Presentation Slides for the song Neer Ennodu Irukkum Poothu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennodu Irukkum Poothu – நீர் என்னோடு இருக்கும் போது PPT
Neer Ennodu Irukkum Poothu PPT

Neer Ennodu Irukkum Poothu Song Meaning

When the water is with me
A win is a win every day (2)
Failure is not me – I am
Never Lose (2)

1. I will cross the waves - heavy
I will cross the ditches (2)
I will defeat conspiracies
I Will Defeat Satan (2)
Alleluia – (8)

2. Where is death itself
Where is Patalame Jayam (2)
Christ is my life
(2)
Alleluia – (8)

3 prison doors – N
Shattered by praise
Abhishekam is within me – I am
I will dance and be happy (2)

Alleluia – (8)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா நீர் என்னோடு போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கில்லையே நான்தோற்றுப் போவதில்லையே அலைகடல் தாண்டிடுவேன் கடும்பள்ளங்களை கடந்திடுவேன் சதிகளை முறியடிப்பேன்சாத்தானை ஜெயித்திடுவேன் மரணமே கூர் தமிழ்