எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் – எக்காளம்
சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரப்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள் – எக்காளம்
தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள் – எக்காளம்
அதிகாலையில் காத்திருங்கள்
அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள்
கழுகுபோல் பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுங்கள். – எக்காளம்
Ekkaalam Oothiduvom Lyrics in English
Ekkaalam oothiduvom erikkovai thakarththiduvom karththarin naamam uyarththiduvom kalvaarik koti aettaுvom kithiyonkalae purappadungal ethirikalai thuraththidungal theepangalai aenthidungal theruth theruvaay nulainthidungal – ekkaalam simsonkalae elumpidungal vallamaiyaal nirappidungal seerivarum singangalai siraipitiththu kiliththidungal – ekkaalam theporaakkalae viliththidungal upavaasiththu jepiththidungal estharkalae koodidungal iravukalai pakalaakkungal – ekkaalam athikaalaiyil kaaththirungal apishaekaththaal nirampidungal kalukupol pelanatainthu karththarukkaay paranthidungal. – ekkaalam
PowerPoint Presentation Slides for the song Ekkaalam Oothiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkaalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம் PPT
Ekkaalam Oothiduvom PPT
Ekkaalam Oothiduvom Song Meaning
Let's blow the trumpet
Let's destroy Jericho
Let us lift up the Lord's name
Let's hoist the Calvary flag
Get out, Gideons
Chase the enemies
Carry the torches
Enter street by street – trumpet
Arise, ye simpsons
Fill with power
Roaring lions
Captive and Tear - Trumpet
Awake, Deborahs
Fast and pray
Gather, Esthers
Make Nights Day – Trumpet
Wait for the early morning
Be filled with anointing
Strong as an eagle
Fly to God. – Trumpet
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எக்காளம் – ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் தமிழ்
