Anpulla Aanndavarae in A♭ Scale

A♭ = G♯

அன்புள்ள ஆண்டவரே
அன்பான நேசர் நீரே
உம்மை துதித்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உன் நாமம் உயர்த்திடுவேன்
எந்நாளும் உம்மை பாடுவேன்
ஆருயிர் நேசரே
அன்பாலே உம்மை நோக்குவேன்
முழு உள்ளத்தோடுமே – 3
கடந்த நாளெல்லாம்
கண்மணிப் போல் என்னை
காத்தவரை என்றும் துதித்திடுவேன்
இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
… எந்நாளும் உம்மை
நீர் எந்தன் பட்சமாய் எந்நாளும்
இருப்பதால் தீங்கு என்னை அணுகிடாதே
யேகோவா நிசியே அவர் நாமமே
என்றுமே எனக்கு ஜெயம் அளிப்பார் -
… எந்நாளும் உம்மை


Anpulla Aanndavarae Chords for Keyboard, Guitar and Piano

Anpulla Aanndavarae Chords in A♭ Scale

தமிழ்