Full Screen ?
 

Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே

பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல இரத்தமே
சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

தூரமான புற ஜாதி எனக்கு
சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே
ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே

நித்திய மீட்பை எனக்குத்தர
எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற
நன்மைகள் எனக்காய் பேசுகிற
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே

Rathamae Sinthapatta Rathamae Lyrics in English

iraththamae sinthappatta iraththamae
vilaiyaerappetta valla iraththamae
Yesu kiristhuvin iraththamae
(enakku) vilaiyaaka sinthappattathae – 2

iraththamae sinthappatta iraththamae
vilaiyaerappetta valla iraththamae
iraththamae sinthappatta iraththamae
(enakku) vilaiyaaka sinthappattathae

paavangal yaavaiyum kaluvi ennai
parisuththamaakina valla iraththamae
suththamanachchaாtchiyai enakkuth thaththu
suththikariththa parisuththa iraththamae

thooramaana pura jaathi enakku
sonthamenta uravai thantha iraththamae
jeevanulla puthiya maarkaththinul
piravaesikka thairiyam thantha iraththamae

niththiya meetpai enakkuththara
ethirkkum saaththaan mael jeyam pera
nanmaikal enakkaay paesukira
thelikkappadum parisuththa iraththamae

PowerPoint Presentation Slides for the song Rathamae Sinthapatta Rathamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rathamae Sinthapatta Rathamae – இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே PPT
Rathamae Sinthapatta Rathamae PPT

இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட வல்ல விலையேறப்பெற்ற விலையாக பரிசுத்த தந்த இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்டதே சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின சுத்தமனச்சாட்சியை தமிழ்