Thai Pola Thetri in E Scale

தாய்போல தேற்றி
தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும்
என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து
கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்
யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே
இயேசைய்யா
மலைபோல துன்பம்
எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை
காப்பவரே
உள்ளங்கையில் பொறிந்த்தென்னை
நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே
இயேசைய்யா
…தாய்போல தேற்றி
பெலவீன நேரம் என்
கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன்
தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில்
வருபவரே
விலகாமல் துணை நின்று
காப்பவரே
நீர் போதும் என் வழ்விலே
இயேசைய்யா
…தாய்போல தேற்றி
தாய்போல பாசம்
தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட
என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்ட
யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும்
யருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே
இயேசைய்யா
…தாய்போல தேற்றி

தாய்போல தேற்றி Thaaypola Thaetti தந்தை போல ஆற்றி Thanthai Pola Aatti தோள்மீது சுமந்திடும் Tholmeethu Sumanthidum என் இயேசைய்யா En Iyaesaiyyaa உம்மை போல புரிந்து Ummai Pola Purinthu கொள்ள யாருமில்லையே Kolla Yaarumillaiyae உம்மை போல அரவணைக்க Ummai Pola Aravannaikka யாருமில்லையே Yaarumillaiyae நீர் போதும் என் வாழ்விலே Neer Pothum En Vaalvilae இயேசைய்யா Iyaesaiyyaa மலைபோல துன்பம் Malaipola Thunpam எனை சூழும் போது அதை Enai Soolum Pothu Athai பனிபோல உருகிட செய்பவரே Panipola Urukida Seypavarae கண்மணி போல என்னை Kannmanni Pola Ennai காப்பவரே Kaappavarae உள்ளங்கையில் பொறிந்த்தென்னை Ullangaiyil Porinththennai நினைப்பவரே Ninaippavarae நீர் போதும் என் வாழ்விலே Neer Pothum En Vaalvilae இயேசைய்யா Iyaesaiyyaa ...தாய்போல தேற்றி ...thaaypola Thaetti பெலவீன நேரம் என் Pelaveena Naeram En கிருபை உனக்கு போதும் Kirupai Unakku Pothum உன் பெலவீனத்தில் என்பெலன் Un Pelaveenaththil Enpelan தருவேன் என்றிர் Tharuvaen Entir நிழல் போல என் வாழ்வில் Nilal Pola En Vaalvil வருபவரே Varupavarae விலகாமல் துணை நின்று Vilakaamal Thunnai Nintu காப்பவரே Kaappavarae நீர் போதும் என் வழ்விலே Neer Pothum En Valvilae இயேசைய்யா Iyaesaiyyaa ...தாய்போல தேற்றி ...thaaypola Thaetti தாய்போல பாசம் Thaaypola Paasam தந்தை போல நேசம் ஒரு Thanthai Pola Naesam Oru தோழன் போல புரிந்து கொண்ட Tholan Pola Purinthu Konnda என் இயேசைய்யா En Iyaesaiyyaa உம்மை போல புரிந்து கொண்ட Ummai Pola Purinthu Konnda யாருமில்லையே Yaarumillaiyae உம்மை போல அரவணைப்பதும் Ummai Pola Aravannaippathum யருமில்லையே Yarumillaiyae நீர் போதும் என் வாழ்விலே Neer Pothum En Vaalvilae இயேசைய்யா Iyaesaiyyaa ...தாய்போல தேற்றி ...thaaypola Thaetti

Thai Pola Thetri Chords Keyboard

thaaypola Thaetti thanthai Pola Aatti tholmeethu Sumanthidum en Iyaesaiyyaa ummai Pola Purinthu kolla Yaarumillaiyae ummai Pola Aravannaikka yaarumillaiyae neer Pothum en Vaalvilae iyaesaiyyaa malaipola Thunpam enai Soolum Pothu Athai panipola Urukida Seypavarae kannmanni Pola Ennai kaappavarae ullangaiyil Porinththennai ninaippavarae neer Pothum en Vaalvilae iyaesaiyyaa ...thaaypola Thaetti pelaveena Naeram En kirupai Unakku Pothum un Pelaveenaththil Enpelan tharuvaen Entir nilal Pola En Vaalvil varupavarae vilakaamal Thunnai Nintu kaappavarae neer Pothum en Valvilae iyaesaiyyaa ...thaaypola Thaetti thaaypola Paasam thanthai Pola Naesam Oru tholan Pola Purinthu Konnda en Iyaesaiyyaa ummai Pola Purinthu Konnda yaarumillaiyae ummai Pola Aravannaippathum yarumillaiyae neer Pothum en Vaalvilae iyaesaiyyaa ...thaaypola Thaetti

Thai Pola Thetri Chords Guitar


Thai Pola Thetri Chords for Keyboard, Guitar and Piano

Thai Pola Thetri Chords in E Scale

தமிழ்