Ellaa Naamaththilum Chords

எல்லா நாமத்திலும்
நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும்
உமக்கு முன் முழங்கிடுமே
எல்லா நாவுகளும்
இயேசுவே கர்த்தர் என்று
அறிக்கை செய்திடுமே
உம்மை ஆராதித்திடுமே
பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
உயர்த்திடுவோம் உம் நாமத்தை
தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை


Ellaa Naamaththilum Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்