Full Screen ?
 

Appaa Um Samoogathilae - அப்பா உம் சமூகத்திலே

அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா – 2
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் – 2
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் – 2
தாங்கி எங்களை நடத்துகிறீர்

கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் – 2
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் – 2
மிகவும் நேசித்து நடத்துகிறீர்

பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் – 2
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் – 2
உமது கரத்தால் நடத்துகிறீர்

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் – 2
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் – 2
கூடார மறைவில் மறைக்கின்றீர்

Appa Um Samugathile Lyrics in English

Appaa um samookaththilae eppothum aaraathanai appaavai thuthikkaiyilae enga ullamellaam ponguthayyaa – 2 enga ullamellaam ponguthayyaa thaayai pola thaettaுkireer thakappanaipola sumakkinteer – 2 sothanai varukinta naeramellaam thaangi engalai nadaththukireer – 2 thaangi engalai nadaththukireer kooppidum kaakkai kunjasukalukkum aakaaraththai tharukinteer – 2 avaikalai paarkkilum engalaiyae mikavum naesiththu nadaththukireer – 2 mikavum naesiththu nadaththukireer pakalil parakkum ampukattum iravil nadamaadum Nnoykalukkum – 2 vilakki engalai kaakkinteer umathu karaththaal nadaththukireer – 2 umathu karaththaal nadaththukireer engal meethu kannnnai vaiththu aalosanai sollukireer – 2 theengu varukinta naeramellaam koodaara maraivil maraikkinteer – 2 koodaara maraivil maraikkinteer

PowerPoint Presentation Slides for the song Appa Um Samugathile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Um Samoogathilae – அப்பா உம் சமூகத்திலே PPT
Appaa Um Samoogathilae PPT

நடத்துகிறீர் எங்களை எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா வருகின்ற நேரமெல்லாம் தாங்கி நேசித்து உமது கரத்தால் கூடார மறைவில் மறைக்கின்றீர் அப்பா உம் சமூகத்திலே எப்போதும் தமிழ்