முதலாவது! எதிலும் முதலாவது!
எங்கும் முதலாவது!
இயேசுவே முழு முதலாவது!
முதல் முதலாவது முழு முதலாவது! – 2
எதிலும் எங்கும்
முதல் முதலாவது – 2
என்றென்றும் இயேசுவே
முழு முதலாவது – 2
1. ஆரம்பம் நீர்தானது
ஆக்கல் உம் செயல்தானது
ஆளுமை மேலானது! – உம்
மாட்சிமை இணையற்றது!
ஞாலமும் உமதாமே
அகிலமே உமதாமே – 2
என்றும் எல்லாமே
உம் சொந்தமானதே –
முதல்
2. வாழ்வு உமதானது
ஆற்றலும் நீர் அளிப்பது
என் ஆசை நீர் தானது!
அழகும் நீர் தந்தது!
அறிவும் நீர்தாமே
வெற்றியும் நீர்தாமே – 2
மகிழ்வும் வளமும்
நீரன்றி வேறேது
– முதல்
3. இயேசு நீர் வாழ்கவே
என் இதயத்தில் நீர் வாழ்கவே
சிந்தையை நீர் ஆளுமே
என் தேகமும் உமதாகுமே!
ஆவி புகழ்பாட எல்லாம் நீராக – 2
தரணியின் மனிதரெல்லாம்
உம்பாதம் சரணாக –
முதல்
Muthalaavathu Ethilum Lyrics in English
Muthalaavathu! Ethilum muthalaavathu!
Engum muthalaavathu!
Yesuvae mulu muthalaavathu!
Muthal muthalaavathu mulu muthalaavathu! – 2
Ethilum engum
Muthal muthalaavathu – 2
Ententum Yesuvae
Mulu muthalaavathu – 2
1. Aarampam neerthaanathu
Aakkal um seyalthaanathu
Aalumai maelaanathu! – um
Maatchimai innaiyattathu!
Njaalamum umathaamae
Akilamae umathaamae – 2
Entum ellaamae
Um sonthamaanathae –
Muthal
2. Vaalvu umathaanathu
Aattalum neer alippathu
En aasai neer thaanathu!
Alakum neer thanthathu!
Arivum neerthaamae
Vettiyum neerthaamae – 2
Makilvum valamum
Neeranti vaeraேthu
– muthal
3. Yesu neer vaalkavae
En ithayaththil neer vaalkavae
Sinthaiyai neer aalumae
En thaekamum umathaakumae!
Aavi pukalpaada ellaam neeraaka – 2
Tharanniyin manitharellaam
Umpaatham sarannaaka –
Muthal
PowerPoint Presentation Slides for the song Muthalaavathu Ethilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muthalaavathu Ethilum – முதலாவது! எதிலும் முதலாவது! PPT
Muthalaavathu Ethilum PPT

