Valiyunndu Oraeyoru in G♭ Scale

G♭ = F♯

வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு
சத்யமாம் ஜீவனாம் மீட்பராம்
இயேசுவென்ற நண்பருண்டு
நேசருண்டு உனக்கொரு நேசருண்டு
கண்மணி போலவே காக்கவும்
மீட்கவும் இயேசுவுன்டு
பாவம் போக்க வந்த நாமம்
சாபம் நீங்க செய்த நாமம்
நோயை நீக்கும் வல்ல நாமம்
போயை விரட்ட வல்ல நாமம்
விண்ணோரும் மண்னோரும்
எந்நாளும் துதிபாடும் உன்னத நாமம்
வெற்றி தர வல்ல நாமம்
ஆளச் செய்ய வந்த நாமம்
செல்வம் தரும் வல்ல
அற்புதம் நல்கும் நாமம்
வானோர் பூதலத்தோர்
கீழானோர் கால்முடங்கும்
அதிசய நாமம் – அதிசய நாமம்
பாடு அல்லோலூயா போடு தாளமய்யா
ஆடு நடனமய்யா ஆவியில் நிறைந்து ஜயா
பாடு அல்லோலூயா போடு தாளமய்யா
ஆடு நடமைய்யா ,ஓடும் துன்பமய்யா
மீட்பு தர வந்த நாமம்
சாவை வெல்ல வல்ல நாமம்
நீதிமானை மாற்றும் நாமம்
பரிசுத்தமாக்கும் நாமம்
விண்னோரும் மண்னோரும்
எந்நாளும் துதிபாடும்
உன்னத நாம்ம – உன்னத நாம்ம
வரங்கள் அருளும் வல்ல நாம்ம
ஜெபங்கள் சொல்ல வந்த நாமம்
துதிகள் பாட ஏற்ற நாமம்
எல்லாம் செய்ய வந்த நாமம்
வானோர் பூதலத்தோர் கீழானோர்
அதிசய நாமம் – அதிசய நாமம்
…பாடு அல்லோலூயா


Valiyunndu Oraeyoru Chords for Keyboard, Guitar and Piano

Valiyunndu Oraeyoru Chords in G♭ Scale

தமிழ்