Paralokilae Uruvaakiyae in C♯ Scale

பரலோகிலே உருவாகியே
சிங்காசனம் அது கழுவியே
என் சிரசினில் வழிந்தோடுதே
ஜீவ நதியே தூய நதியே – 2
அலையலையாய்
அலையலையாய்
கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே
அபிஷேகத்தில் நான் மூழ்கணும்
ஜீவ நதியே தூய நதியே– 2
அலையலையாய்
அலையலையாய்


Paralokilae Uruvaakiyae Chords for Keyboard, Guitar and Piano

Paralokilae Uruvaakiyae Chords in C♯ Scale

தமிழ்