Kolkathaa Malai Meethilae in D Scale

கொல்கதா மலை மீதிலே
கோரக் குருசினில் தொங்கினார்
ஏன் என்னைக் கைவிட்டீரோ
என் இயேசு கலங்கினார்

  • கொல்கதா மலை

முள்முடி சிரசில் சூடினாரே
உள்ளம் பதைக்குதே
எள்ளி நகைத்தார் கொடியவர்
கள்ளன் போல் தொங்கினாரே

  • கொல்கதா மலை

ஆணிக்க வந்த கருங்கால்கள்
ஆணிகள் ஏற்றனவே
இரக்கமற்றவன் ஈட்டிப் பாய்ச்ச
இரத்தம் வழிந்தோடுதோ

  • கொல்கதா மலை

தேகமெல்லாம் நெந்து தோய்யும் போது
தேற்றிட யாருமில்லை
அன்பரின் முகம் சோகத்தால்
அந்த கேடடைந்தே

  • கொல்கதா மலை


Kolkathaa Malai Meethilae Chords for Keyboard, Guitar and Piano

Kolkathaa Malai Meethilae Chords in D Scale

தமிழ்