Aasirvaathikkum Thaevan in E Scale

ஆசிர்வதிக்கும் தேவன்
நம்மை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே என்றுமே(2)
ஆபிரகாமை ஆசீர்வதித்தவர்
ஆசிர்வதிப்பாரே
ஈசாக்க்கை ஆசீர்வதித்த தேவன்
ஆசிர்வதிப்பாரே
..ஆசிர்வதிக்கும்
யாக்கோபை ஆசீர்வதித்த தேவன்
ஆசிர்வதிப்பாரே
யோசேப்பை ஆசீர்வதித்த தேவன்
ஆசிர்வதிப்பாரே
…ஆசிர்வதிக்கும்
அண்ணாளை ஆசீர்வதித்த தேவன்
ஆசிர்வதிப்பாரே
ரூத்தை ஆசீர்வதித்த தேவன்
ஆசிர்வதிப்பாரே
…ஆசிர்வதிக்கும்


Aasirvaathikkum Thaevan Chords for Keyboard, Guitar and Piano

Aasirvaathikkum Thaevan Chords in E Scale

தமிழ்