Full Screen ?
 

Ithuvarai Ennai Neer Nadathiyatharkku - இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு

இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம்
என் குடும்பம் எம்மாத்திரம்

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு – 2

ஏன் என்னை தெரிந்து
கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2

என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன்
புரிந்து கொண்டேன் – 2
தற்கால தேவைக்காய்
உம்மை நோக்கி பார்த்தேன்
தலைமுறை தாங்கும
(தாங்கிடும்) திட்டம் தந்தீர் – 2

Ithuvarai Ennai Neer Nadathiyatharkku – இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு Lyrics in English

ithuvarai ennai neer nadaththiyatharku
naan emmaaththiram
en vaalkkai emmaaththiram
ithuvarai ennai neer sumanthatharku
naan emmaaththiram
en kudumpam emmaaththiram

naan kannda maenmaikal ellaam
um karaththin eevu
naan paarkkum uyarvukal ellaam
neer eenthum thayavu – 2

aen ennai therinthu
konnteer theriyavillai
aen ennai uyarththineer puriyavillai – 2
aadukal pinnae alainthu thirinthaen – 2
ariyannai aetti alaku paarththeer – 2

en thittam aasaikal siriyathena
um thittam kanndavudan
purinthu konntaen – 2
tharkaala thaevaikkaay
ummai Nnokki paarththaen
thalaimurai thaanguma
(thaangidum) thittam thantheer – 2

PowerPoint Presentation Slides for the song Ithuvarai Ennai Neer Nadathiyatharkku – இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Ennai Neer Nadathiyatharkku – இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு PPT
Ithuvarai Ennai Neer Nadathiyatharkku PPT

Song Lyrics in Tamil & English

இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
ithuvarai ennai neer nadaththiyatharku
நான் எம்மாத்திரம்
naan emmaaththiram
என் வாழ்க்கை எம்மாத்திரம்
en vaalkkai emmaaththiram
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
ithuvarai ennai neer sumanthatharku
நான் எம்மாத்திரம்
naan emmaaththiram
என் குடும்பம் எம்மாத்திரம்
en kudumpam emmaaththiram

நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
naan kannda maenmaikal ellaam
உம் கரத்தின் ஈவு
um karaththin eevu
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
naan paarkkum uyarvukal ellaam
நீர் ஈந்தும் தயவு – 2
neer eenthum thayavu – 2

ஏன் என்னை தெரிந்து
aen ennai therinthu
கொண்டீர் தெரியவில்லை
konnteer theriyavillai
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2
aen ennai uyarththineer puriyavillai – 2
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2
aadukal pinnae alainthu thirinthaen – 2
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2
ariyannai aetti alaku paarththeer – 2

என் திட்டம் ஆசைகள் சிறியதென
en thittam aasaikal siriyathena
உம் திட்டம் கண்டவுடன்
um thittam kanndavudan
புரிந்து கொண்டேன் – 2
purinthu konntaen – 2
தற்கால தேவைக்காய்
tharkaala thaevaikkaay
உம்மை நோக்கி பார்த்தேன்
ummai Nnokki paarththaen
தலைமுறை தாங்கும
thalaimurai thaanguma
(தாங்கிடும்) திட்டம் தந்தீர் – 2
(thaangidum) thittam thantheer – 2

Ithuvarai Ennai Neer Nadathiyatharkku – இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு Song Meaning

For treating me so far
I am the only one
My life is ours
For carrying me so far
I am the only one
My family is just us

All the excellences I have seen
The palm of your hand
All the hikes I see
The grace of water – 2

Why do you know me?
Kondir is not known
I don't understand why you lifted me up – 2
I wandered behind the goats – 2
You looked beautiful on the throne – 2

My plan is to have small desires
Once you find your plan
Understood – 2
A modern necessity
I looked at you
Enduring generations
(Sustainable) Project Tandir – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்