செய்துக்கோ செய்துக்கோ
அநியாயத்தை செய்துக்கோ
நடந்துக்கோ நடந்துக்கோ
அசுத்தமாகவே நடந்துக்கோ(2)
வந்திடுவார் வந்திடுவார்
இயேசு ராஜா வந்திடுவார்
சென்றிடுவார் சென்றின்டுவார்—(2)
மீட்கப்பட்டோர் சென்றிடுவார்
சேர்ந்திக்டுவார் சேர்ந்திக்டுவார்
அவர் அணைப்பில் சேர்ந்திடுவார்
வாழ்ந்திடுவார் வாழ்ந்திடுவார்
நீத்திய காலமாய் வாழ்ந்திடுவார் —(2)
ஜயோ உந்தன் பாவம் உன்னை ஆக்கிடுமே சாபம்
அந்தோ பரிதாபம் உனக்கு என் அனுதாபம்
மீட்கவேப்பட்டால் பரலோகம் செல்வார்
கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார்
— செய்துக்கோ
பொல்லாதே பொல்லாதே
உலக ஆசை பொல்லாதே
நில்லாதே நில்லாதே
பாவ வழியில் நில்லாதே—(2)
செல்லாதே செல்லாதே
காலம் இனியும் செல்லாதே
சொல்லாதே சொல்லாதே
சாக்கு போக்கு சொல்லாதே —-(2)
666 நிச்சயம் வந்திடும் பாரு
அதற்கு முன்னால் நீரு பரலோகம் போய் சேரு
மீட்கவேப்பட்டால் பரலோகம் செல்வார்
கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார்
— செய்துக்கோ
Seythukko Seythukko Chords for Keyboard, Guitar and Piano