Yesu Alaikkiraar in E♭ Scale

E♭ = D♯

இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார
ஆவலாய் உன்னைத்
தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார்
எத்துன்ப நேரத்திலும்
ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும்
இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்
-இயேசு
கண்ணீரெல்லாம் துடைப்பார்,
கண்மனி போல் காப்பார்
கார்மேகம் போன்ற்
கஷ்டங்க்ள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே
-இயேசு


Yesu Alaikkiraar Chords for Keyboard, Guitar and Piano

Yesu Alaikkiraar Chords in E♭ Scale

தமிழ்