Thaevaa – Thaevaa – Saranam in A♯ Scale

தேவா – தேவா – சரணம்
உம்மை பணிந்தேன் நானும் சரணம்
தேவா தேவா சரணம
இச்சணமே அருள்வாய் சரணம்
என்னை நடத்தும் இறைவா
என் முன்னே செல்லும் மேய்ப்பர்
உன்னை அறிந்து வாழும்
நல் உணர்வு தருவாய் சரணம்
வழியும் வளமும் நலமும் அருளும்
எங்கள் தேவா
அழியும் உலகின் இருளை அகற்றும்
ஒளி நிறை தேவா
வழிக்கு நீயே ஒளியாம்
என் வழிக்கு நீயே வழியாம்
வழியில் என்றும் நடத்தி
நல் வாழ்வு அருள்வாய் சரணம்
—- வழியும் வளமும்
உயிர்த்தெழுந்த இறனவா
இந்த உலகை ஜெயித்த தேவா
உந்தன் வல்ல மகிமை
எனில் விளங்கச் செய்வாய் சரணம்
—- வழியும் வளமும்


Thaevaa – Thaevaa – Saranam Chords for Keyboard, Guitar and Piano

Thaevaa – Thaevaa – Saranam Chords in A♯ Scale

தமிழ்