Thaevaa Um Samukamae in A♭ Scale

A♭ = G♯

தேவா உம் சமுகமே
எனது பிரியமே
அல்லேலுயா அல்லேலுயா
வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே
… அல்லேலுயா
நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே
… அல்லேலுயா
கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே
… அல்லேலுயா
ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே
… அல்லேலுயா
அக்கினி ஜுவாலை நீரே
காலை பனியும் நீர
… அல்லேலுயா


Thaevaa Um Samukamae Chords for Keyboard, Guitar and Piano

Thaevaa Um Samukamae Chords in A♭ Scale

தமிழ்