Thuthippaen Thaevanaiyae in E Scale

துதிப்பேன் தேவனையே
உள்ளத்தால் பாடுவேன் – 2
மலைகளை படைத்தவரே
சூரியன் சந்திரனை – 2
துதிப்பேன் — 2
வாயுள்ளோர் பாடுங்கள்
கையுள்ளோர் தட்டுங்கள் – 2
துதிப்பேன் – 2
இசையை முழுக்குங்கள்
வருகிறார் ராஜனே – 2
துதிப்பேன் – 2
உலகத்தை படைத்தவரே
என்றும் நல்லவரே – 2
துதிப்பேன் – 2
பாடுங்கள் கொண்டாடுங்கள்
இந்தியா நம் கைகளில் – 2
துதிப்பேன் – 2


Thuthippaen Thaevanaiyae Chords for Keyboard, Guitar and Piano

Thuthippaen Thaevanaiyae Chords in E Scale

தமிழ்