Nallavarae Yesu Chords

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழித்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்
உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
—-நல்லவரே
தடுமாறும் வேளையிலும்
சித்தம் செய்திட –
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
—-நல்லவரே
இதுவரையும் நடத்தி வந்
உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
—-நல்லவரே


Nallavarae Yesu Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்