Karththarin Kai Inthiyaavin in B Scale

கர்த்தரின் கை இந்தியாவின் மேல் வந்ததே
உலர்ந்த எலும்புகள் உயிர்
பெறும் நாட்கள் வந்ததே
தீர்க்க தரிசன வார்த்தை காதில் ஒலிக்குதே
இந்தியா இயேசுவுக்கு சொந்தமே
வெண்கல கதவுகள் உடையுது
இரும்பு தாழ்பாழ் முறியுது
மறைமுக ராஜ்ஜியம் இறங்குது
இந்தியாவில்
இந்தியா இயேசுவுக்கு சொந்தமே
பாவம் சாபம் அழியுது
லஞ்சம் ஊழல் ஓழியுது
சாத்தானின் கோட்டை தகருது
இந்தியாவில்
இந்தியா இயேசுவுக்கு சொந்தமே
முழங்கால் யாவும் உடையுது
நாவுகள் அறிக்கை செய்யுது
இந்திய தேசம் கிறிஸ்துவின் தேசமாய் மாறுதே
பாரத தேசம் இயேசுவின் தேசமாய் மாறுது
மாறுது எல்லாம் மாறுது
இந்திய தேசம் கிறிஸ்துவின் தேசமாய் மாறுதே
மாறுது எல்லாம் மாறுது
பாரத தேசம் இயேசுவின் தேசமாய் மாறுது
மதுரை பட்டினம் இயேசுவின் பட்டினமாய் மாறுது
சென்னை சிட்டி இயேசுவின் சிட்டியாய் மாறுது
கோயமுத்தூர் இயேசுவின் ஊராய் மாறுது
திருநெல்வேலி இயேசுவின் வேலியாய் மாறுது
நாகர்கோயில் இயேசுவின் கோவிலாய் மாறுது


Karththarin Kai Inthiyaavin Chords for Keyboard, Guitar and Piano

Karththarin Kai Inthiyaavin Chords in B Scale

தமிழ்