Full Screen ?
 

Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen - வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2)

கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)
அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் (2)
காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் (2)
வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)
ஓஹோ…அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (3)

Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் Lyrics in English

vaalipa naatkalilae en sirushtikaraith thuthippaen
enthan vaalipa naatkalilae ennai pataiththavaraith thuthippaen (2)
enakku vaalvu thantha thaevanin thunnai
ulakil vaetae illai itharku innai (2)

avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae (2)

karththarukku geelppatithal njaanaththin aarampamae (2)
avar kattalaikalaik kaikkonndaal vaalvil paerinpamae (2)
avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae

thaayin karuvinilae therinthavarae thuthiththu paadiduvom (2)
kaalamellaam avar pannikku oyaamal odiduvom (2)
vaalipa naatkalilae en sirushtikaraith thuthippaen
enthan vaalipa naatkalilae ennai pataiththavaraith thuthippaen (2)
enakku vaalvu thantha thaevanin thunnai
ulakil vaetae illai itharku innai (2)
oho…avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae (3)

PowerPoint Presentation Slides for the song Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் PPT
Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen PPT

Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் Song Meaning

I will praise my Creator in my youth
In whose youth I will praise my Maker (2)
The companion of God who gave me life
Nothing else in the world equals it (2).

He is the Exalted, He is the Exalted, He is the Best
Exalted is He, Exalted is He, Holy is He (2)

Obedience to God is the beginning of wisdom (2)
Bliss in life if he obeys the commandments (2)
He is the Exalted, He is the Exalted, He is the Best
He is the Exalted, He is the Exalted, He is the Holy

Let us sing the praises of those who know in the mother's womb (2)
Let's always run to his work (2)
I will praise my Creator in my youth
In whose youth I will praise my Maker (2)
The companion of God who gave me life
Nothing else in the world equals it (2).
Ooh… He is the Great, He is the Great, He is the Best
Exalted is He, Exalted is He, Holy is He (3)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்