உங்க அழைப்பு இருந்ததால
நான் அழிந்து போகவில்லை
உங்க அன்பு இருந்ததால
நான் கைவிடப்படல
உங்க கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2
உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala PowerPoint
Unga Azhaippu Irunthathaala - உங்க அழைப்பு இருந்ததால Lyrics
Unga Azhaippu Irunthathaala PPT
Download உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala Tamil PPT