Full Screen ?
 

Aaviyaanavarae Neer En Mel Vaarumae - ஆவியானவரே நீர் என் மேல் வாருமே

Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)

பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)

கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)

உம்மை துதித்திடவே உம் பிரசன்னம் தந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)

Aaviyaanavarae Neer En Mel Vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே Lyrics in English

Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil

aaviyaanavarae neer en mael vaarumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)

paavangal maerkollaamal en mael akkini soolnthidumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)

karangalil ennai vaiththu uma siththam pol vanainthidumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)

ummai thuthiththidavae um pirasannam thanthidumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)

PowerPoint Presentation Slides for the song Aaviyaanavarae Neer En Mel Vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyaanavarae Neer En Mel Vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே PPT
Aaviyaanavarae Neer En Mel Vaarumae PPT

தமிழ்