Upparikai Maadaththilae Chords

உப்பரிகை மாடத்திலே
உலா வரும் மன்னவனே
குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல்
உன் கண்கள் போலாமா
பட்சியின் பட்சணமாம்
இச்சிக்கும் ஆவியில்! -2
துச்சமான ஆசைக்கு
உன் உள்ளம் தரலாமா!
துச்சமான ஆசைக்கு
உன் உள்ளம் தரலாமா! – 2
காலமோ இது யுத்த காலம்
போராடி வெற்றி பெறும் நேரம் ! 2
தலைவன் நீ தவறுக்குள் போலாமா
தலைவி நீ தவறுக்குள் போலாமா!
…உப்பரிகை
யுத்ததின் காலத்தில்
யுத்தம் செய்ய வேண்டிய நீ
மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! 2
விபச்சாரம் அது விபச்சாரம்
காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! 2
…தலைவன் நீ
இளவயதின் பாவங்கள்
எலும்புகளில் உருவெடுக்கும்
மளமளவென உன் வாழ்வை
அழிவிலே நடந்திடும் ! 2
வாலிபம் ஒரு தூலிபம்
வயோதிகம் அது மாய பிம்பம்! 2
…தலைவன் நீ


Upparikai Maadaththilae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்