Mannaathi Mannan Yesu in D♯ Scale

மன்னாதி மன்னன் இயேசு
தூதர் போற்ற மண்ணில் பிறந்தாரே
மாடடை குடிலில் மேய்ப்பர் ஞானியர் வணங்க
மகிபன் பிறந்தாரே
பாவத்தின் கட்டுகள்
அகற்றி பரிசுத்த வாழ்வளிக்க
பாவ உலகில் இம்மானுவேலாய்
பரமன் இயேசு பிறந்தாரே
ஆதாமின் சாபத்தைப் போக்கி
ஆனந்த வாழ்வருள
ஆலாதி தேவனின் செல்ல மகனாய்
அதிசய பாலன் பிறந்தாரே
வியாதி துயரம் நீக்கி
பின்னின் வாழ்வருள
விடிவெள்ளி நட்சத்திர பிரகாசமாக
விந்தைக் கிருஸ்து பிறந்தாரே


Mannaathi Mannan Yesu Chords for Keyboard, Guitar and Piano

Mannaathi Mannan Yesu Chords in D♯ Scale

தமிழ்