Karththar Yesuvai in B♭ Scale

B♭ = A♯

கர்த்தர் இயேசுவை
என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை
தினமும் தாங்குவார்
எந்தன் ஆத்ம நேசரே
என்னை தேற்றுவார்- அமர்ந்து
தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்
…கர்த்தர் இயேசுவை
ஜீவ ஒளியாய் திகழ்ந்திட
என்னை அழைத்தாரே- ஜீவ காலம்
எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்
…கர்த்தர் இயேசுவை


Karththar Yesuvai Chords for Keyboard, Guitar and Piano

Karththar Yesuvai Chords in B♭ Scale

தமிழ்