Full Screen ?
 

Engum Pugazh Yesu - எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்

ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண்திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?

சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Lyrics in English

Engum pukal Yesu raajanukkae elil maatchimai valar vaaliparae ungalaiyallavo unnmai vaethang kaakkum uyar veerarenap pakthar othukiraar aayirath thoruvar aaveerallo neerum athai arinthu thuthi seykuveer thaayinum madangu satham anputaiya saami yaesuvukkithayam thanthiduveer kalvi kattavarkal kalvi kallaathorkku kadan pattavar kannthirakkavae palvali alaiyum paathai thappinoraip parinthu thiruppa nitham paarththiduveer thaalmai sarkunamum thayai kaarunnyamum thalaippathallo thakuntha kalvi? Paalunthurkkunamum paavach seykaiyaavum paranthodap paarppathungal paaramanto? Suththa Suvisesham thurithamaay sella thoothar neengalae thooyan veerarae karththarin paathaththil kaalai maalai thangi karunnai nirai vasanam kattiduveer Engum Pugazh Yesu – engum pukal Yesu raajanukkae

PowerPoint Presentation Slides for the song Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே PPT
Engum Pugazh Yesu PPT

கல்வி எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் தமிழ்